@annamalai_k ♾️
#Annamalai 🦁
Sure! Literally 7,467 ground level events in jst 5 months across TN & someone who worships cinema clowns says nothing happened! Understandable!😂 free TNPSC Group 4 & NMMS online coaching thru Etram academy, Beach, river & pond cleanups, temple 1/3
@Its_MrTamizh Tamil cinema and Dravidian ideology... Made question god but celebrate humans like god. Made everyone a cultist dolt. And only hindus will do such stuffs as they only question god. Other religions don't. We've to appreciate them for that.
சுவாமியே சரணம் 🙏🙏🙏
நாளை மறுதினம் கார்த்திகை 1 பிறக்கிறது அடுத்த 67 நாட்கள் தினமும் ஆயிர கணக்கில் ஐய்யப்ப பக்தர்கள் வில்லுக்குறி வழியே சபரிமலை சென்று வருவர்கள் அதில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வில்லுக்குறி ஆற்று பாலம் அருகே உள்ள விநாயகர் ஆலயத்தில் நின்று குளித்து சமைத்து சாப்பிட்டு ஓய்வு எடுத்து செல்வார்கள்......
அவர்கள் வில்லுக்குறி ஆற்றில் குளிக்க மேலே காட்டப்பட்டுள்ள படி வழியாக தான் செல்வார்கள்......
அந்த பகுதி மிகவும் புதர் மிகுந்து பாம்பு போன்றவை இருக்கும் பயமும் உள்ளதாக இருந்தது அதை இன்று நம் We The Leaders Kanyakumari வில்லுக்குறியை சார்ந்த K.Annamalai அவர்களின் அன்பு சகோதரர்கள் சுத்தப்படுத்தி வழி ஏற்படுத்திய #We_The_Leaders
வீ த லீடர்ஸ் சார்பில் நமது அண்ணாமலை அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலில், குரூப் 4 மற்றும் NMMS தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து பயன்பெற வாழ்த்துகள்
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் அருளால், சஷ்டி விரதத்தை சூரசம்ஹார தினமாகிய இன்றுடன் நிறைவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!