Well well well, #GanaVinoth what have you done? 🤦🏻♂️ you just left 50L+Car. It is there for your taking! 👍🏻 Anyway Congratulations #GanaVinoth𓃵 #Cashbox - 18Lakhs 🤝
@SriniMama1 She never wants someone to talk about Tushar as he is ex-contestant&become cry baby but she can talk all about ex-contestants to show her as saint 🤡Mother Teresa in action 😂 we’ve seen what you were talking with Tushar 😂Stop framing others if you can’t take it #BiggBossTamil9
@Sanjith50887256 she has to practice what she is trying to preach 😂 mostly won’t admit anything f2f with anyone, she’ll take notes and will talk about it only during weekend with VJS just to get the self mileage, she will frame with sentences infront of camera but won’t take back #BiggBossTamil9
@Kavithots she has to practice what she is trying to preach 😂 mostly won’t admit anything f2f with anyone, she’ll take notes and will talk about it only during weekend with VJS just to get the self mileage, she will frame with sentences infront of camera but won’t take back #BiggBossTamil9
வரும் டிசம்பர் மாதத்திற்குள் இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க-வில் இணைவார்கள். பலமான கூட்டணி அமையும் 🔥 – திரு. @KASengottaiyan#தமிழகவெற்றிக்கழகம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
#TVKForTN2026
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன் வாழ்த்தியிருக்கிறேன் - அஜித்குமார் ❤️
#TVKVijay
முதல்முறை வாக்காளர்கள் ஓட்டு போடுவதை தடுக்க முயற்சி நடக்கிறது
ஓட்டு இருந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்
- தலைவர் @TVKVijayHQ அவர்கள்.
#MyVoteMyLife
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தானே நீங்கள்; பிறகு ஏன் இந்த ஆணவத் திமிர்? ஓ, நீங்கள் தான் மன்னர் ஸ்டாலின் அவர்களின் கட்சி பிரதிநிதி ஆச்சே!
#DMKFailsTN