🍎 சத்தான சமையல் சவாலுக்கு தயாரா? 👩🍳
தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு சிறப்பு சமையல் போட்டி! 🥗🏆
📅 செப். 12, 2026
📍 Autism CoE, KK Nagar, Chennai
⏰ காலை 10 – மதியம் 12
சமைத்துக் கொண்டு வாருங்கள்; பரிசுகளை வெல்லுங்கள்! 🎉
#NutritionWeek2026#AutismCOE#TamilNadu
இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
Why is the PM not talking about the way his party tried to hide two delimitation bills in the Women's Reservation Bill..it was the delimitation bills that the Opposition was opposed to, not the women's bill.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் சாதி வெறியர்களால் படுகொலையான ஜான் மார்க் குடும்பத்தினரையும் கிராம் மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்!
அந்த மனத்திடம் உடையவரின் மகள் நான் என்பதில் எனக்கு அவ்வளவு பெருமை" எனச்சொல்லும் போது உடல் அதிர்ந்தது அவருக்கு.
அவரைப் பார்த்தது, சில மணிநேரம் செலவிட முடிந்தது பேறு.
"பத்து ஆண்டுகள் காத்திருந்து, பல கடவுளை வேண்டி பிறந்தபோது, செல்லமாக சின்னச்சாமி என பெயர் வைத்தோம்" என என் பாட்டி சொல்வாரென்றார் அம்மா திராவிடச்செல்வி, மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் அன்பு மகள்.
https://t.co/B0fD2OUq3g
Behind the Lens Natarajan Rudrakshan
அத்தனை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். மகன்கள், மகளை அதே உணர்வுடன் வளர்த்திருக்கும் அம்மா திராவிடச்செல்வி, "17 லிட்டர் பெட்ரோல் ஊற்றி ஜோதியாக எரிந்த நிலையில், ஐயோ என அலறாமல் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க, இந்தி வீழ்க என உரத்துச்சொல்லி உயிர் விட்ட
8 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டு, 51 வழக்குகள் பதிவு செய்திருப்பினும், வறுமை, விழிப்புணர்வின்மை, அரசு - சமூக அமைப்புகளின் இயலாமை ஆகியவற்றின் கூட்டு விளைவுதான் இது.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் 10 மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர் 2025) 415 டீன் ஏஜ் பிறப்புகளும் 59 குழந்தைத் திருமணங்களும் நடந்துள்ளன, அணைக்கட்டு பகுதியில் மட்டுமே 92 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.
Wake up. Its a loud Cry.
https://t.co/WfJ1zpxKst
பாலியல் வன்முறைகள் பதிவாகி 201 POCSO வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. ஏப்ரல் - நவம்பர் 2025 என்னும் எட்டு மாத காலத்தில், வழக்காக பதிந்தும் பதியாமலும் போன பதின்பருவ கருவுறுதல் எண்ணிக்கை 834.
Through the perspectives of two survivors, one a young victim, the other now middle aged, a child counselor, an activist and Dr. Shanthi Ravindranath from Doctors for Equality, This story reveals the human cost and urgent pathways to reform.
Vellore district in Tamil Nadu recorded a shocking 415 teenage births and 59 child marriages over 10 months with 92 cases concentrated in the tribal-dominated Anaicut block and 201 POCSO cases underscoring rampant sexual abuse.
https://t.co/WfJ1zpxKst
While officials report preventive measures including eight marriages halted and 51 registered rising complaints from girls highlight persistent gaps in hill village awareness.
This grim statistics reflects broader statewide trends, where post-COVID poverty has fueled school dropouts and forced unions between underage girls and older men.
At least twice, once in 1996 and in 2017, Madras HC has dismissed pleas seeking to alter the place of lighting of lamp in Tiruparankundram hill, underlining “Temple authority will take appropriate action to see to it communal harmony is maintained.”
With a division bench of the Madras HC already dismissing the plea with same prayer in 2017, and now a single judge of Madras HC allowing the plea of Hindu Makkal Kathi, it is for the SC to adjudicate the issue.
Should the Tamil Nadu Govt follow the order of Madras HC division bench dated 2017 or the order of the single judge dated 2025 ?
தலைவர்கள் பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் பார்வையில் இந்திய அரசியலை அணுகும் AI Video தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய முயற்சி