🚨Sri Lankan police prohibit use of Tamil national flower at Maaveerar Naal
Sri Lankan police officers claimed that the karthigai poo is an "LTTE symbol" but former Northern Provincial Council member Thurairasa Ravikaran highlighted that these are the same flowers that are used for worship at the temple.
Read the full story below⬇️
https://t.co/5St1u58akf
சாதி பைத்தியங்களை செருப்பால் அடிக்கும் பேச்சு...
எழவேடுத்த நாட்டுக்குள்ள....
சாதிக்கு மட்டும் எழவே இல்ல...🤦
குடிக்க தண்ணீ நானும் கேட்டா கொல்லையில தான் குட���ப்பாங்க..
குடி தண்ணீர் தொட்டியில மலத்த யாரோ கலப்பாங்க...
சாதி ஒரு கேடு🤢🤢💦💦
நாம் இனத்துவேசிகள் அல்லர்
போர்வெற���கொண்ட வன்முறையாளர்கள் அல்லர்
நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ ,
விரோதிகளாகவோ கருதவில்லை.
#தலைவர் #தமிழினத்தலைவர்
#தலைவரின்_சிந்தனை
உமிக்குள் அரிசியினை தேடி உப்பில்லாக் கஞ்சி குடித்து
தமிழர் இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த எம்மக்களை நினைவு கூறும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி @NaamTamilarOrg#இனப்படுகொலைநாள் பொதுக்கூட்டத்தில் @KKPNTK வழங்கப்பட்டது.