@Unlucky28337552 Kindly wait for Government’s decision regarding students who are studying abroad . Also coordinate with your Regional office incharge people
@sribalaji93 Other states like Kerala, Karnataka, etc a taken forward steps already . Only TNMC is the hurdle here . We have to raise our voice continuously.
கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா அவர்கள் ��னது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார் . @AdvARaja @CPIMKerala
அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!