நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரு���்புகிறீர்களா?
https://t.co/dFlPf8akVS என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற��ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும்.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூ���ிய தலைவர்களை உருவாக்குவோம்.
Key disadvantages of allowing Starlink in India include:
National security risks: Foreign-controlled network limits India's ability to shut off service in sensitive border areas or ensure availability during crises. Past reports of terminals with militants or smugglers raise misuse concerns.
Data sovereignty issues: Laser links could route traffic outside Indian gateways, complicating monitoring and lawful interception.
High costs: Hardware and monthly fees likely far exceed affordable terrestrial options like Jio or Airtel, limiting rural access.
Market impact: Could disrupt local telecoms and foster over-reliance on a single US provider instead of domestic alternatives.
பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, எனது அரசியல் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்துத் தான் இருந்து வருகிறது. ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். தவறுகளைச் ச���ட்டிக் காட்டுகிறோம். தமிழக தவெக அரசு திருத்திக் கொள்கிறது. வழக்கமான எதிர்கட்சி அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை.
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
💢 𝗝𝗢𝗜𝗡 https://t.co/ih5QIaOhb6
“அண்ணாமலையை விட்ற கூடாது” என்ற உணர்வோடு இயக்கத்தில் இணைந்தது ஏன் என்று துல்லியமாக விளக்கிய கூமாபட்டி தங்கபாண்டி அவர்களின் பேச்சு தற்போது கவனம் பெறுகிறது. 🔥
K. Annamalai அவர்களின் தலைமையில் உருவாகும் மக்கள் இயக்கம், தனிநபர் அரசியலை விட மக்கள் சேவை அரசியலை முன்னிறுத்துகிறது.
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் காட்டும் பாதை என்பது பதவிக்காக அல்ல… மாற்றத்திற்காக உருவாகும் ஒரு இயக்கம் என்பதே ஆதரவாளர்களின் உறுதியான நம்பிக்கை. 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
மக்கள் குரலே மாற்றத்தின் சக்தி! 💪🏻
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders
#Annamalai
#Thangapandi
#TamilNadu
#Leadership
#Change
#PeopleVoice
🚩🔥
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B