தினமும் எங்களது கிராமத்தில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு ஏற்படுகிறது,இதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றோம்.
அண்ணாநகர் b,o.புதூர் ஓக்கூர் ஊராட்சி ,மதகுபட்டி substation, sivagangai dt
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
@TANGEDCO_Offcl@SvgDistrict ,இதனால் எங்களுது கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிரோம், எனவே இதே நிலைமை தொடர்ந்து இல்லாதவாறு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்...@TANGEDCO_Offcl@SvgDistrict
@TANGEDCO_Offcl@SvgDistrict
வணக்கம்,சிவகங்கை மாவட்டம் , மதகுபட்டி substation கீழ் வரும் ஒ .புதூர் ஒக்கூர் பஞ்சாயத்தை சேர்ந்த "அண்ணாநகர் B" கிராமத்தில் கடந்த 1 வார காலமாக தினமும் இரவு நேரத்தில் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கபடுகிறது
நேற்று இரவு 8 மணியில் இருந்து தற்போது வரை எங்கள் பகுதியில் low voltage current வந்து கொண்டு இருக்கிறது,மின் சாதனங்கள் பழுதாகும் நிலை உள்ளது , transformer ல் ஏற்பட்ட பலுதால் இந்த நிலை என தகவல்,தயவு செய்து உடனடியாக சரிசெய்ய நடவேடிக்கை எடுக்க வேண்டுகிறோம், @TANGEDCO_Offcl
செய்யப்படுகிறார்கள் போன்ற தேவையற்ற புகார்களும் ,குழப்பங்களும் இல்லாமல் தவிர்த்து இருக்கலாம்,இன்னும் கூடுதலாக 1000 செவிலி���ர்கள் நிரந்தரம் பெற்று இருப்பார்கள்,
MRB rank 6500 க்கு பிறகு 10200 வரையிலும் பணியில் இருப்பவர்கள் என்று பார்த்தால் தோராயமாக 1500- 1800என்ற எண்ணிக்கையில் தான்
ஆனால் MRB rank என்ற serial number படி பார்த்தால் 3700 ,இரண்டிற்கும் இடையே எத்தனை வருட கண்ணீர் ,மன அழுத்தம்,நிம்மதி இல்லாத குடும்ப சூழ்நிலைகள் ,வறுமையான பொ��ுளாதர நிலை என மிக பெரிய தூரம் உள்ளது,
ஒரே நேரத்தில் particulars கேட்டு,பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் ஆணை என்றால் ஒரே
தற்போது பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை முழுமையாக பெற்று அதன் தொடர்ச்சியாக பணி நிரந்தர ஆணை வழங்கி இருந்தால் இன்னும் கூடுதலாக பணி நிரந்தரம் பெற்று இருப்பார்கள் ,
இவ்வாறு செய்து இருந்தால் பணியில் இல்லாமல் நிரந்தர ஆணை வரும்போது மட்டும் பணம் வாங்கி கொண்டு இடையில் நியமனம்
2015 முதல் நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் , particulars கேட்டு காத்திருப்பவர்கள் என தற்போது வரையிலுமே MRB rank 6500 வரைதான் வந்துள்ளது ,இந்த எண்ணிக்கையிலும் கிட்டத்தட்ட 1000 செவிலியர்கள் இல்லை ,எனவே நிரந்தர ஆணை பெற்று பணி செய்து கொண்டு இருப்பவர்கள் 5000 மட்டுமே ,
Sr Particulars கேட்பதற்கே 500,1000 என கேட்பதற்கு பதிலாக முழுமையாக 2015 தேர்வு எழுத��யவர்கள் அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் ,2019 தேர்வு எழுதியவர்கள் அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் இதில் , resignation, absconded,death,not joining, தவிர்த்து
செவிலியர் தேவை
STAFF NURSE NEED ,
தனியார் மருத்துவமனை
PRIVATE CLINIC
இடம் - சிவகங்கை
Place - SIVAGANGAI,
நேரம் - 4 PM - 9 PM
TIME - 4PM- 9PM
PHN- 8248119765