@draramadoss@CMOTamilnadu 2024 இல் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான நியமன தேர்வு நடைபெற்றது கடந்த 2025 ஜூலை மாதம் பனி நியமனம் வழங்கப்பட்டது . இதிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
@VanniTamizhVCK@thirumaofficial 2024 இல் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான நியமன தேர்வு நடைபெற்றது கடந்த 2025 ஜூலை மாதம் பனி நியமனம் வழங்கப்பட்டது . இதிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
🚨அதிர்ச்சியூட்டும் காணொளி: அருகில் எந்தப் பராமரிப்பாளரும் இல்லாத நிலையில், ஒரு சிறு குழந்தை மற்றொரு குழந்தையைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் கொடூரமாகத் தாக்குகிறது! 💔
ஃபர்ஸ்ட்கிரை இன்டெல்லிடாட்ஸ் (மகாராஷ்டிரா 📍) நடந்த இந்த மனதை உலுக்கும் காணொளி
ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது:
"ரீல்ஸ் போடுங்க, பதிவு போடுங்க, ட்விட்டர்ல, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணுங்க, ஒரு விழிப்புணர்வு கொண்டுவாங்க, நீங்கெல்லாம் சோஷியல் மீடியா மூலமா ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறீங்க, நிச்சயமாக மேகதாது அணையை தடுக்கிறது உங்களால் முடியும்” - மேகதாது அணை விவகாரத்தில் இளைஞர்கள் தீவிரம்காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டார் பாமக தலைவர் அன்புமணி
#AnbumaniRamadoss | #Megadhadu | #Karnataka
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது. மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளும் இந்த ஓட்டம் குறித்த விழிப்புணர்வு பாடல் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களால் வெளியிடப்பட்டது. போதை இல்லாத மாநிலத்தை உருவாக்க விழையும் முதல்வர் அவர்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் பொருட்டு சீரிய முன்னெடுப்புகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
உன் தலை நிமிர...
உன் நிலை உயர...
முடிவெடுத்திடு
Say NO to Drugs.
#ஸ்டார்ட்Runஸ்டாப்Drugs
#AntiDrugRun2026
😊🔥 This is a government that listens!
கோரிக்கை வைத்த @Sowmiyanbumani அவர்களின் வேண்டுகோளை உடனடியாக ஏற்று, தனி தாசில்தார் நியமிக்கப்படுவார் என உறுதியளித்த அமைச்சர் @KASengottaiyan. 🙏💯
மக்களுக்காக செயல்படும் அரசு — #CMThalapathyVijay அரசு! ❤️🔥
@TVKVijayHQ