Actor Ajith Kumar expressed his heartfelt gratitude to the Tamil Nadu Police for their dedicated security arrangements during his mother’s final rites. Over 200 police personnel were deployed, ensuring a smooth and respectful procession from his Injambakkam residence to the Besant Nagar Electric Crematorium.
@chennaipolice_@ChennaiTraffic #TamilNaduPoliceDepartment #AjithKumar
த.வெ.க.வினரின் வாகனங்களை அடித்து நொறுக்கி, கொடியை பிடுங்கி தி.மு.கவினர் அட்டூழியம்..
தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி த.வெ.க.வினர் சாலை மறியல்!
#DMK | #TVK | #Car | #Police | #Protest | #PolimerNews
கீழே உள்ள காணொளியில் வில்லிவாக்கம் தொகுதியில் படுதோல்வி அடைந்த #சபரீசன்வேதமூர்த்தி யின் பினாமியான கார்த்திக் மோகன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தானே சென்று ₹150 கோடி செலவில் பரிசு பொருள் வழங்கிய காணொளி @dir_ed@IncomeTaxIndia
கண்கலங்கிய சேகர்பாபு.. கண்ணீர் விட்ட திமுக தொண்டர்களை பார்த்து அழ வேண்டாம் என கண்கலங்கிய ஸ்டாலின்!
உங்க ஆட்சில பெண்கள் விட்ட கண்ணீர்கள் ஏராளம்.. தூய்மை பணியாளர்களை அழவிட்டு வேடிக்கை பார்த்தீங்க அந்த கண்ணீரோட பாவத்தை இன்னைக்கு சுமக்குறீங்க😴