#ParimalaAndCo CM thanks card! 🎉
இவ்ளோ நாள் திமுக சினிமாலையும் ரவுடிதனம் பண்ணிட்டு இருந்தாங்க.
இப்போ அவங்க தானாவே மக்கள் முதல்வர அவங்களே கொண்டாடறாங்க! 🙌
த.வெ.க அரசால் நிகழ்த்தப்பட்டு இருக்கும் உண்மையான மாற்றம் !
ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் DTCP approval !
சிறு ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு இது வரப்பிரசாதம் !!
வாழ்க @CMOTamilnadu !