3 ஆண்டுகள் வளர்க்���ப்பட்ட குழந்தையை, சட்டப்படி தத்தெடுக்கவில்லை என கூறி பெற்றோரிடமிருந்து பிரித்த அதிகாரிகள்.. - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
🔹தெலங்கானா மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியினர், தாய் இறந்த 5 நாட்களுக்குப் பிறகான ஒரு குழந்தையை தத்தெடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக வளர்த்துள்ளனர்..
🔹சட்டப்பூர்வ தத்தெடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தால் குழந்தை நலக்குழு அதிகாரிகள��� அந்தக் குழந்தையை அவர்களிடமிருந்து பிரித்து, குழந்தை பராமரிப்பு மையத்துக்கு மாற்றினர்..
🔹சமீபத்தில் பெற்றோர் குழந்தையை பார்க்கச் சென்றபோது, 3 வயது சி��ுவன் கதறி அழுது, அவர்களை இறுகக் கட்டிக்கொண்ட காட்சி வைரலானது...
🔹இந்த விவகாரத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றம் குழந்தையை முறையாக தத்தெடுக்கவில்லை என்றாலும் வளர்த்த பெற்றோரிடமே ஒப்படைக்க அதிரடி உத்தரவிட்டது..
#AndhraPradesh | #Child | #PolimerNews
Oh my god ! 😲
25 projects worth 3.5 Lakh crore lost during DMK Regime
But under TVK Govt, post settlement gst revenue increased by 16.1 %
TVK govt has eliminated bribe culture with transparancy -News 18
Yes,CM vijay is pride of our Tamilnadu
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் ���ாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் தி��ழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
Chittaranjan Salai Moorthy’s dear son, Repostnidhi:
Hi X / Y / Z... How are you? Please do some research and gain knowledge before posting fake news. Don't make me take legal action next time. Take care!
தேனி ஜெயில்ல இருந்து தப்பிய கைதிகளை போலீஸ் தேடிப் பிடிச்ச செய்திதான் இப்போ நாடு முழுசுமே ஹாட் டாபிக்.
ஆனா, அதுக்கு நேர் எதிர்மாறா, நம்ம அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் எல்லாரோட மனசையும் உருக்கிட்டு இருக்கு...
என்ன நடந்துச்சுன்னா :
தினக்கூலி வேலை செய்ற ஒருத்தரை, வாகனம் தணிக்கை பண்ணும்போது போலீஸ் வழிமறிச்சு டூவீலர் டாக்குமெண்ட்ஸைக் கேக்குறாங்க. அவிகிட்ட இருந்த எல்லாப் பத்திரமும் கச்சிதமா சரியாத்தான் இருந்துச்சு.
ஆனா, பைக்கல 'ரியர் வியூ மிரர்' (Rearview mirror) அதாவது, பின்னாடி வர்ற வாகனங்களை பாக்குற கண்ணாடி இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக 250 ரூபாய் அபராதம் விதிக்கிறாங்க போலீஸ்.
அப்போ அந்தத் தொழிலாளி, "சார்... கடந்த ரெண்டு, மூணு வாரமா மழையால சரியா வேலையே இல்ல சார்..." அப்படின்னு தன்னோட கஷ்டத்தைச் சொல்லி வருத்தப்படுறாரு.
கையில இருக்கிற 200 ரூபாயை எடுத்து போலீஸ்கிட்ட நீட்டுற மனுஷன், "சார்... இது அங்கன்வாடிக்கு போற என்னோட பொண்ணு பிறந்தநாள். அவளுக்கு மிட்டாய் வாங்கத்தான் இந்தச் சில்லறை வச்சிருக்கேன். கையில வேற காசு இல்ல சார்"ன்னு சொல்லி கலங்குறாரு.
இதைக் கேட்டதும் அங்க நின்ன போலீசாரின் மனசு மொத்தமா உருகிப் போச்சு.
அடுத்த என்ன பண்ணாங்க தெரியுமா?
அப��படியே பக்கத்துல இருக்கிற பேக்கரிக்கு போய், குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த ' கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கொடுக்க சாக்லேட் பாக்ஸ், அதுக்கப்புறம் துணிக்கடைக்கு போய் ஒரு புதுப்பாவாடை-சட்டைனு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு அந்தத் தொழிலாளியோட வீட்டுக்கே போறாங்க போலீஸ்!
சாக்லேட் வாங்கப் போன புருஷன், வீதி முழுக்க போலீஸ் படை சூழ வீட்டுக்கு வர்றதைப் பார்த்ததும் குடும்பத்துக்கே ஒரே அதிர்ச்சி! என்னடா ஆச்சுன்னு பயந்து போயிட்டாங்க.
ஆனா, அங்கே நடந்தது வேற லெவல்!
போலீசார் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் பிறந்தநாளை அங்கேயே ரொம்ப விமரிசையா கொண்டாடிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பியிருக்காங்க.
சட்டம் தன் கடமையைச் செய்யும்... மனுஷத் தன்மையும் கூடவே இருக்கும்னு நிரூபிச்ச இந்த காக்கிச் சட்டைகளை எப்படிக் பாராட்டுறதுன்னே தெரியல!
கண்டிப்பா இந்த மாதிரி செய்தி எல்லாருக்கும் போய் சேரணும்! 👍❤️
#keralapolice
#police
#Congress