தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகள் 2 பேர், கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் சரண்
ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் இருவரும் சரணடைந்தனர்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய கட்டண முறையைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, முதல் 1.8 கி.மீ. தூரத்திற்கு ரூ.50, ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் ரூ.25, காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்தி���்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் 1.2 மடங்கு கட்டணமும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட 1.5 மடங்கு கட்டணமும் வசூலிக்கப்படும்.
ஏன்டா வெண்ணெய்காளா @DMKITwing
உங்களுக்கு மட்டும் தான் account அ தூக்க தெரியுமா...??
போய் எவன் account எல்லாம் வாரிக்கிட்டு போச்சுனு தேடி பொறுக்கிகோங்கடா பொறுக்கி நாய்களா...!! 😂😂
BREAKING | Tamil Nadu Jailbreak: TVK vs DMK Faceoff Escalates
- TVK IT wing shares Udhaya 'movie clip'
- Video shared by TVK shows 'Udhaya Escaping'
- TVK caption: So far, 5 prisoners caught
@iVarshiniRamu shares more details with @PriyaBahal22