என்னங்கடா அன்பில் மகேஷ் 420 கோடி லஞ்சம் வாங்குன ஆதாரம் போட்டு இருக்கானுங்க 🙄🙄
ஆட்சிக்கு வந்த 5 மாசத்துல எந்த மந்திரி மேலயும் TVK நடவடிக்கை எடுக்காம இருக்க என்ன காரணம் ??
இன்றைக்கு அதிமுக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து கோவை சத்யன் விடுவிக்க பட்டிருக்கிறார் ..
விரைவில் அவரும் விடுவிக்கப்படுவார் !!
சீக்கிரம் தூக்கி விட்டு அடுத்து விசுவாசமான ஆள போடுங்க தலைவா @EPSTamilNadu 🙏💥
அடுத்த தலைமுறை அதிமுக GenZ தயாராகி கொண்டிருக்கிறார்கள் ..
உண்மையாலுமே எந்த கொம்பனாலும் அதிமுகவை அளித்தொளிக்க முடியாது 🔥🔥
எதிரிகளுடன் சரிக்கு சமமாக சண்டை செய்ய, வாக்குகள் வெற்றியாக மாற பெரிதாக உட்கட்சி மாற்றம் மட்டும் தான் இப்போதைய தேவை .
Consider @EPSTamilNadu தலைவா 🙏
தந்தி டிவியா?
வதந்தி டிவியா?
தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் சி.பா. ஆதித்தனார் அவர்களின் பாரம்பரியத்தோடு இயங்கும் @ThanthiTV, ஊடகப் பொறுப்பை இழந்துவிட்டு, ஏதோ Views-காக அலையும் சில நான்காம் தர யூட்யூப் சேனல்களைப் போல வதந்திகளையும், பொய் செய்திகளையும் பரப்புவது வெட்கக்கேடானது; மிகுந்த வருத்தத்திற்குரியது.
யார் யாருக்கு Offer கொடுத்தது? யார் அதை நிராகரித்தது? எங்கிருந்து நீங்கள் செய்திகளை எடுக்கிறீர்கள்?
எப்போதும் ஊடகங்களோடு எங்களுடைய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள் நல்ல தொடர்பில் இருக்கிறார்; எப்போது கேட்டாலும் தயங்காமல் ஊடகக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். இன்றைய ரீல்ஸ் முதல்வரைப் போல ஒரு நாளும் ஊடகங்களை நாங்கள் ஒதுக்கி வைத்தது இல்லை.
ஆனால், தொடர்ந்து @AIADMKOfficial பற்றி மட்டுமே தவறான செய்திகளை ஊடகமே முன்னின்று பரப்புவதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
குறைந்தபட்சம் “இப்படி ஒரு செய்தி வெளியிடப் போகிறோம், இது உண்மையா?” என்று எங்களிடம் கேட்பதற்கு எது உங்களைத் தடுக்கிறது?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சொல்வதே செய்தி! மற்ற அனைத்தும் பொய் வதந்தியே!
இதுபோன்ற பொய்களை, அவதூறுகளை நிச்சயமாக சட்ட ரீதியாக அணுகுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்.

கழக ஊடகவியல் செயலாளராக தங்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் @KovaiSathyan அண்ணா ! ❤️💥
ஊடகங்களில் அன்றாட கழகம் பற்றிய செய்திகள் செயல்பாடுகள் தோன்றவும்
மேலும் ஆர்வமுள்ள இளைஞர்களை பயிற்சி அளித்து ஊடக விவாதங்களில் பங்கேற்க செய்ய வழி வகை செய்வீர்கள் என்று நம்புகிறோம் ..