वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ।
निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा॥
हे गणपति बप्पा, आपके आशीर्वाद से हर बाधा दूर हो, जीवन में सुख-समृद्धि आए और हर शुभ कार्य मंगलमय हो। 🙏
गणपति बप्पा मोरया
मंगलमूर्ति मोरया
ஆட்சியை காப்பாத்த அண்ணாதிமுக MLA-வை திருடுவது…
ஆட்சியை நடத்த முடியலன்னா அண்ணாதிமுக திட்டத்தை திருடி ஸ்டிக்கர் ஒட்டுறது…
அந்த வரிசையில் மாண்புமிகு அம்மாவின் அரசு கொண்டுவந்த மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கும் இன்று ஸ்டிக்கர் ஒட்டுகிறது தவெக அரசு.
இதுக்கு எதுக்கு கோட்டும் சூட்டுமா போட்டோஷூட் எடுத்து ஒரு ஆட்சியை நடத்தணும் @actorvijay?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
70 வருஷ கட்சியை முடிச்சிட்டு மக்களுக்கு என்ன பண்ணாரு.
😍விலைவாசி
😍அதிக மது விற்பனை
😍மின்வெட்டு
😍கடன் சுமை
😍சட்டம் ஒழுங்கு அழிவு
😍பாதுகாப்பு
(𝗡𝗼𝘁𝗲:அவருக்கே 2000 போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுது)
அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தில் “கழக ஊடகபிரிவு” துவக்கி அதில் மாநில செயலாளர் எனும் பதவியை வழங்கிய கழக பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று கொண்டேன்.
அறிவிப்பு வந்த நொடி முதல் என்னை அலைபேசி மற்றும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial
தன்னைத் தானே ‘தாய்மாமன்’ என விளம்பரப்படுத்திக் கொள்ளும் நிர்வாக திறனற்ற @CMOTamilNadu ஆட்சியில், பெண்கள் பொது வெளியில் நடமாடுவதற்கே அச்சப்படும் நிலையில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஒன்பது வயதுச் சிறுமி ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் ஒன்பது நாட்களாகியும், இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத் தம்பதியினரின் எட்டு வயதுப் பெண் குழந்தை மாயமாகியுள்ளது.
தான் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மேடைதோறும் முழக்கமிட்ட முதலமைச்சர், தொடர்ச்சியாகச் சிறுமிகள் காணாமல் போகும் இந்த அவலங்களைப்பற்றி வாய் திறக்காமல் மௌனசாமியாராக இருப்பது ஏன்?
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதிலும், அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைப்பதிலும் காட்டும் தீவிரத்தை, சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவதிலும் மக்களின் உயிரைக் காப்பதிலும் காட்டாதது ஏன்? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு