𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐟𝐚𝐢𝐥𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐥𝐚𝐰 𝐚𝐧𝐝 𝐨𝐫𝐝𝐞𝐫 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬-𝐓𝐕𝐊 𝐫𝐞𝐠𝐢𝐦𝐞!
17 prisoners escaped from Theni jail, and several children have gone missing across Tamil Nadu. Is this the kind of governance the people of Tamil Nadu voted for?
தவெக அரசு... தமிழ் நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ?
தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ?
Tvk government implementing Three language policy - in govt administration...
'Arignar anna' policy in dust bin
Rss agenda in front seat
Minister Nirmal Kumar has admitted that the prices were “unreasonable” and has instructed the officials to “cancel the tender” after the news report.
Due credits to @Im_kannanj for bringing this matter to public attention. If not for him, Govt might have gone ahead with the procurement.
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41.
We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years.
Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
Amid questions over the delay and the rather perfunctory statement issued by LoP @Udhaystalin yesterday in support of his close friend @Anbil_Mahesh, and interpretations that the #DMK was distancing itself from the former minister, Udhayanidhi Stalin today visited him at Puzhal prison, signalling that the party is firmly standing behind him.
ரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்? - வேலூர் திமுக கவுன்சிலர் தலைமறைவு..
தலைமறைவான வேலூர் திமுக கவுன்சிலர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு
#DMK | #AnbilMahesh | #Police | #Arrest | #PolimerNews
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
In #MadrasHighCourt before the judge begins dictating orders
Junior lawyer: Milords, order copy may be uploaded today
Judge: Even before the order is passed, how can the order copy be uploaded?
#JustNow || கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார்
#DMK | #AnbilMahesh | #Police | #Inquiry | #PolimerNews
#JustNow || கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார்
#DMK | #AnbilMahesh | #Police | #Inquiry | #PolimerNews
Scripted Shooting நடத்தி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு, ரீல்ஸ் என வெளியிடும் Senior Generational Abuser அவர்களே!
ஆபாசநிதியின் உயிர்நட்பு கைதானதற்கு இன்னும் shooting நடத்தவில்லையா? அப்பரசன்டிகள் Script எழுதித் தரவில்லையோ? 🤔
Detention Copy-ஐ கண்ணில்கூட காட்டக்கூடாதெனப் பலவாறு மழுப்பி காணொளி வெளியிட்ட Dummy Daddy-க்கு, இந்த விவகாரத்தில் மட்டும் “தொட்டுப் பார், சீண்டிப் பார்” என punch dialogue பேசி காணொளி வெளியிட முடியவில்லையா?
நிர்வாகத் திறனற்ற சித்தரஞ்சன் சாலை மூர்த்தி அவர்களின் தலைமையில் நடந்த துப்புக்கெட்ட ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதால் பதில் சொல்ல வெட்கமா? அதெல்லாம் இருக்காதே! இதுவரை இருந்ததில்லையே?!
தவெக ஆட்சியில் நடக்கும் நல்லதிற்கெல்லாம் "எங்களது ஆட்சியின் நீட்சி" என credit steal செய்யும் பண்ணையாரே! உங்கள் ஆட்சியில் நடந்த ஊழலுக்கும் தாங்கள் தான் காரணமென credit steal செய்ய தாமதமாக்குவது ஏன்?
சீக்கிரம் shooting நடத்தி, மணிக்கு ஒரு ரீல்ஸ் ரிலீஸ் செய்யுங்கள், Sweet Uncle!
மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஷ் கைது செய்யப் பட்டார், இது அப்பட்டமான அதிகார துஷ் பிரயோகம், எமெர்ஜென்சியில் கூட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் போலீசார் நுழையவில்லை.
இந்த தைரியத்தை போலிசாருக்குக் கொடுத்தது யார்?
A video clip circulating online has sparked controversy following the arrest of former Tamil Nadu School Education Minister Anbil Mahesh.
The audio allegedly features a person described as a DMK member telling Anbil Mahesh, “We should have finished him off at Karur that day.” The clip allegedly contains a remark about finishing off Tamil Nadu CM Vijay at Karur that day.