@tnrags If there is no attempt to topple the government then the TVK would have not included these ADMK guys who carry baggage.
Despite getting negative feedback on these ADMK big shots joining TVK, then there might be a political reason behind this. We might know that after six months!
@U2Brutus_off அனிதா ராதாகிருஷ்ணன் சொல்றான் நாங்க மத்திய அமைச்சர் பதவி வாங்க போறோம் னு...😂
ஆனா நீ தவெக வ பாஜக கூட சேத்து பேசுற...😂😂
BJP கு விலை போகத கட்சினா அது திமுக னு வேற கதை சொல்ற🤣
@ThozharAadhi யாருக்குமே தெரியலனா அது செயல்படாம தன்டமா இருந்துச்சினு அர்த்தம் பாஸ்.😂
ஒரு போதை வழக்கு இந்த college ambassadors போட்டுறுந்தா கூட news ஆயிருக்கும்.💯
@1AM_Wraith // போதைக்கு அடிமையாகி போன //
இதுவும் GenZ தப்பு தான். ஆட்சியாளர்கள் மேல தப்பு இல்ல. அப்படி தான? 👀
// திரைக்கவர்ச்சி //
விஜய் அ சினிமாகாரனு சொல்லிட்டு எப்படி வெக்கமே இல்லாம உதயநிதிக்கு 2021 ல ஒட்டு கேட்டிங்க? அவர் என்ன 10,20 வருசம் பொதுவாழ்க்கைல இருந்தவரா?👀
@vani_twit Numbers are not there with other parties right madam? After these ADMK MLAs resignation even if TVK gov falls re election would be the only possibility 👀