தவெக அரசு தமிழகத்தில் இடைத்தேர்தல்களை திணிக்கிறது!
குதிரைகளை பேரம் பேசி வாங்குவதுபோல எம் எல் ஏக்கள் விலை போய் கொண்டிருக்கிறார்கள், அதற்கு சபாநாயகர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துணை போய் கொண்டு இருக்கிறார்.
ஏற்கனவே, கட்சித் தாவல் தடை சட்ட மனு நிலுவையில் இருந்த மூவரின் ராஜினாமாவை ஏற்று கொண்டு��ிட்டு, பிறகு எதற்கு அது குறித்து அவரே விசாரிக்கிறார்.
தான் சென்ற இடமெல்லாம் தோல்விக்கு வித்திடும் வைகோ கூட முதலமைச்சர் @TVKVijayHQ தன் கட்சி எம்.எல்.ஏ.களை ராஜினாமா செய்ய சொன்னதாக செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிவித்திருக்கிறார்.
இன்று முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்கள் கூட தாங்கள் அப்ரோச் செய்யப்பட்டு கரெக்ட் செய்யப்பட்டதாக அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.
மக்கள் ஆதரவற்ற இந்த மைனாரிட்டிகளின் அரசு நாளுக்கு நாள் சட்டவிரோத அரசாக மாறிக்கொண்டிருக்கிறது.
இச்சூழலில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தனது அமைச்சரவையின் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.
அருள்மிகு பழனி முருகன் கோவில் மடத்திற்கு சொந்தமான இடமும், தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் வருகிறதா?
கோவிலுக்கு மடம் கட்டிக் கொள்வதற்காகவும், கோவிலின் வளர்ச்சிக்காகவும் திருப்பணிச் செம்மல், பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குப்புச��மி மணியக்காரர் அவர்கள் தானமாக வழங்கிய நிலம் எப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு சொந்தமானதாக மாறும்?
கோவில் நிலம் மீட்டெடுக்கப்பட்டு, அங்கு பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனி நபர்களுக்கு விற்பனை செய்திருப்பது பச்சையான மோசடித்தனம். கோவில் சொத்தை திருடி லாபம் அடைந்திருப்பவர்கள் யார் யார்?
ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை ரூ.2 கோடி மதிப்பில் தனியார் இருவருக்கு மட்டும் பத்திரப்பதிவு செய்தது எப்படி?
@TVKVijayHQ @CMOTamilnadu @RameshOffcl @annamalai_k @jothims
ஊழலுக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுக்கும் இளம்சிங்கம்...
இளைஞர்களின் நம்பிக்கையாகவும்,
தமிழக அரசியலின் மாற்றத்திற்கான முகமாகவும் திகழும் திரு.K.��ண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
@annamalai_k
சென்னை மதுராந்தகம் பகுதியில் நடக்க இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினுடைய பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பொழுது. தமிழக மக்களுக்கு பாரதத்தின் உன்னத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி கலந்து கொள்ள உள்ளார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர் . தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அரசியல் வரலாற்றை திருப்பி போடும் இந்த பொதுக்கூட்டத்திற்கு தேசத்தை நேசிக்க கூடிய அனைத்து தேச பக்தர்களும் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் தேசம் காப்போம் தமிழகம் மீட்போம் ஜெய்ஹிந்த்
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்நாடு.
கரூர் பாஜக வை தன் அன்பாளும் உழைப்பாளும் உயர்த்தியவர் …. தன் பாதி வாழ்க்கையை பொது வாழ்வுக்காக அர்ப்பனித்தவர் … அவர் எண்ணம் போல் பல உயரங்களை அடைய தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐🧡🧡🧡…
The DMK Govt’s hostility toward Sanatan Dharma is no longer a matter of interpretation; it is a fact. The Hindu Religious & Charitable Endowment Department (which is supposed to serve Hindu devotees) appealed against a court order blocking the lighting of the sacred Karthigai Deepam atop Thiruparankundram Hill. This act strikes at the very heart of our people's faith.
And today, by deploying hundreds of police personnel and physically preventing devotees from performing the religious ritual, the DMK regime has exposed the full extent of its appeasement politics.
DMK must answer why Sanatan Dharma is singled out, time and again. Do court orders mean nothing to this govt?
தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், தனது நேரடியான, உறுதியான அணுகுமுறையால், @BJP4Tamilnadu சகோதர சகோதரிகளின் பேரன்பைப் பெற்றவரும், துணிச்சல் மிகுந்த தலைவருமான அன்பு அண்ணன் திரு @HRajaBJP அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
��ண்ணன் திரு @HRajaBJP அவர்கள், நல்ல உடல்நடத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து இளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அரசியல் கொலைகள் செய்பவர் என முன்பு முதல்வர் முக ஸ்டாலினால் விமர்சிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் அரசியல் கட்சிகளுக்கு இந்த நிலை?
கரூர் காவல்துறை இன்றைய நிகழ்ச்சிக்கு @TVKVijayHQ அனுமதி கேட்ட இடத்த���ற்கு பதிலாக வேறு இடத்தில் அனுமதி கொடுத்தது ஏன்?
நிகழ்ச்சியில் லைட் உடைந்து விட்டது என காவல்துறையின் தடியடி நடத்தியதாக தகவல்!
அதனால், ஏற்பட்ட நெரிசலில் இன்று அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஆறடி ஆழம் இருந்த கால்வாய்களில் பல மக்கள் விழுந்து இருக்கிறார்கள், கூட்டம் நெருக்கப்பட்டு இந்த நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இன்று தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக�� கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் ��ட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்த��ை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவன���்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கலாச்சாரத்துடனும் ஆன்மீகத்துடனும் ஆழமான தொடர்புடைய இடமான கங்கைகொண்ட சோழபுரத்தில், மக்கள் தங்கள் ஆசிகளைப் ப���ழிவதற்காக அதிக எண்ணிக்கையில் வந்தனர். அவர்களிடையே இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
A truly historic day for Gangaikonda Cholapuram.
The people await with great pride to welcome our beloved PM, Thiru @narendramodi avl, to this sacred land of Chola glory.
#TNWelcomesModi
“விடியல்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை வே��ிக்கை பார்த்து, கொடுத்த வாக்குறுதிகளை பொய்யாக்கி இன்று தமிழ்நாட்டையே இருளில் மூழ்கச் செய்து விடியல் எனும் வார்த்தையின் மீது ஒவ்வாமை வரவழைத்துள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை எதிர்த்து, மக்களின் நம்பிக்கையாகவும், உண்மையான மாற்றத்தின் குரலாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
நமது கூட்டணியின் வெற்றிப் பாதையை உறுதிப்படுத்தும் வகையில், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இன்று கோவ���யில் தொடங்கியிருக்கும் சுற்றுப்பயணத்தில், நமது மாநில தலைவர் திரு @nainarBJP அவர்கள், மத்திய இணை அமைச்சர் திரு @DrLMurugan அவர்கள் மற்றும் மகளிரணி தேசிய தலைவர் திருமதி @vanathibjp ஆகியோர் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
4 ஆண்டு கால விடியா ஆட்சியினால் அயற்சியில் இருக்கும் தமிழக மக்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் இந்த புரட்சி பயணம், மாபெரும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன்.
As our Hon. PM Thiru @narendramodi avl begins his 12th year in office, Bharat marches ahead with resolve and renewed vigour - towards a future of self-reliance, strength, and global leadership.
#11YearsOfSeva