While i plan to buy the book,am waiting for right time with discount
I purchased around ₹521 after applying promo code and discount on 2nd July.
Now the same book around Rs.₹759 on Today
Total difference in one and half month ₹238
Money saving is Money Earning.
பணத்தை சேமிக்கிற ஒவ்வொருத்தரும் பிற்காலத்துல ஒரு பெரிய தொகையை அனுபவிக்கலாம்னு தான் கனவு காண்றோம். ஆனா இங்க தான் ஒரு சிக்கல் இருக்கு. 25 வயசுல நாம செலவு பண்ற 100 ரூபாயும், 65 வயசுல செலவு பண்ற அதே 100 ரூபாயும் தரும் சந்தோஷம் ஒன்னு கிடையாது.
Paul Janet சொல்ற தத்துவம் படி, வயசு அதிகமாகும்போது காலம் ரொம்ப வேகமா ஓடுற மாதிரி தோணும். 10 வயசுல ஒரு வருஷம்ங்கிறது உங்க வாழ்க்கையில 10 சதவீகிதம். ஆனா 50 வயசுல அது வெறும் 2 சதவீகிதம் தான். நம்ம மூளை 10 லிருந்து 30 வயசு வரைக்கும் நடக்கிற விஷயங்களை தான் ரொம்ப ஆழமா பதியும். இதனால தான் 20 வயசுல ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிடுறது புதுசாவும் பெருசாவும் தெரியும், ஆனா 60 வயசுல அதே சாப்பாடு அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது.
இப்ப ஒரு கணக்கு போட்டு பார்ப்போம். உங்க 20 வயசுல நீங்க வாழ்ற காலம், 60 வயசு காலத்தை விட 5 மடங்கு அதிகமா உங்க மனசுல தங்கும். அப்போ இளமையில நீங்க செலவு பண்ற 100 ரூபாய் தரப்போற அனுபவம் 5 மடங்கு மதிப்பு வாய்ந்தது. அதே சமயம், நீங்க அந்த 100 ரூபாயை இன்வெஸ்ட் பண்ணி 4 சதவீகிதம் inflation-adjusted return கிடைச்சா, 40 வருஷம் கழிச்சு அது 500 ரூபாயா மாறும்.
இங்க தான் ஒரு பேலன்ஸ் தேவைப்படுது. இளமையில செலவு பண்றது அதிக சந்தோஷத்தை தரும், ஆனா கையில காசு இருக்காது. அதே பணத்தை இன்வெஸ்ட் பண்ணினா வயசான காலத்துல அஞ்சு மடங்கு பணம் கிடைக்கும், ஆனா அதை அனுபவிக்கிற ஆர்வம் குறைஞ்சுடும்.
இன்வெஸ்ட் பண்றது முக்கியம் தான், ஆனா அதைவிட முக்கியம் அந்தப் பணத்தை என்னைக்கு செலவு பண்ண போறோம்ங்கிற தெளிவு. 25 வயசுல மிச்சம் பிடிக்கிற ஒவ்வொரு ரூபாயும் உங்க 60 வயசுல 500 ரூபாயா மாறலனா, நீங்க இளமையை வீணாக்குறீங்கன்னு அர்த்தம்.
#Investing #PersonalFinance #Savings
Leadership lesson
குறள் 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
"Doing what should not be done will lead to ruin; so too will failing to do what should be done."
Conveys a fundamental decision-making and accountability
"பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவார்க்கு''
அடையப்படவேண்டிய இலக்கைப் பற்றி அடிக்கடி
எண்ணி, அதை விரிவுபடுத்தி சிந்திப்பவர்க்கு இலக்கை அடைவது எளிது
-திருமூலர்.
விழிப்புணர்வு கொள்,
நல்லதைத் தேர்வு செய்,
எண்ணங்களை இடைவிடாது மனதில் இருத்து.
ஆழ்மனம் அது நிறைவேறும் சூழலை உருவாக்கும்.
#Office lesson learnt
Yesterday evg. this pen fell down from my table, I couldn't take and forget,left for the day. Today after site visit I came and seen the pen was deteriorated by someone else unintentionally.But I failled to value of the pen.I lost the value of 5rs.
#value
"Log off" பண்ணதுக்கு அப்புறமும் office பத்தியே யோசிக்கிறத நிறுத்துங்க.
You are replaceable at your workplace, but not at your home! ❤️ Set strict boundaries.
Work-life balance is not a luxury, it's a basic necessity for your mental peace. 💻🚫
#CorporateLife
'நீ முறம் மாதிரி இரு!
சல்லடை மாதிரி இருக்காதே!'
இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
சல்லடை:நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் வைத்துக்கொள்ளும். முறமோ:கசடுகளை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ளும்!
நீங்கள் யார்?
சல்லடையா?
முறமா?
தேவையற்ற பொருட்களைச் சேர்ப்பதை விட, இனிமையான தருணங்களைச் சேகரியுங்கள்.
ஆடம்பரமான வாழ்க்கையை விட, எந்தவித அழுத்தமும் இல்லாத எளிமையான வாழ்க்கையே மனதிற்கு உண்மையான அமைதியைத் தரும்.
நிம்மதியே நிஜமான செல்வம்! 🌿
"God! Give me the strength to change things that can be changed! Give me the wisdom to accept things that cannot be changed! Give me the intelligence to distinguish between the two!"
#Strength,#positivity,#blessings
சிந்தனை.
பிரச்சனையைத் தீர்க்கவேண்டுமானால் முதலில் பிரச்சனையைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சனையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் மனம் பதற்றம் இல்லாமல் சம நிலையில் இருக்கவேண்டும்
If you want to solve a problem, you must first understand the problem. The mind must be in a balanced
It was a profound and deeply fulfilling experience to embark on a spiritual pilgrimage today, visiting six temples dedicated to Lord Murugan, spanning the route from Chennai to Gummidipoondi.
This journey was not merely a series of visits, but a meaningful opportunity in my life
Home sale dip 6% in Q2,
In India almost cities crossed 5 Digits ,but Chennai cross as 4 digit. As a civil engineer my outlook civil market boom only ,can exposure and phemonimal growth of civil Engineer life,Realty bounds with infradevelopments,Industrial sector growth
#Realty