செருப்பை கவ்வக் கொடுத்து அடித்து விட்டது சத்தியம் தொலைக்காட்சி ......திரை மோகத்தால் சீர���ியும் தமிழ்ச் சமூகம் ......பொறுப்பை உணருங்கள் ....வெறுப்பைக் கக்க வேண்டாம் ......
📱 அரசு மருத்துவமனை சேவைகள் இனி உங்கள் விரல் நுனியில்!
தமிழ்நாடு அரசின் புதிய முன்னெடுப்பான "நலம்AI" WhatsApp Chatbot சேவை நாளை (08.07.2026) அறிமுகமாகிறது. பொதுமக்கள் இனி வீட்டிலிருந்தபடியே மருத்துவ முன்பதிவு (OP Appointment) மற்றும் சுய பதிவு (One-time Registration) செய்து கொள்ளலாம்.
👉 96192 22999 என்ற எண்ணிற்கு WhatsApp-ல் "HI" என அனுப்புங்கள்.
🏥 ராஜீவ் காந்தி அரசு பொது மரு���்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் (Respiratory Medicine) சோதனை முறையில் தொடங்கும் இத்திட்டத்தை, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் நாளை தொடங்கி வைக்கி��ார்.
#நலம்_AI #NALAM_AI #TNHealth #TNGovt
📱 இனி அரசு சேவைகள் அனைத்தும் ஒரே செயலியில்!
பி.எப்., கணக்கில் யு.ஏ.என்., உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகளை எளிதாக பெற 'UMANG' செயலியை பயன்���டுத்தலாம்.
📌 UMANG செயலியின் முக்கிய அம்சங்கள்:
✅ EPFO, UAN உள்ளிட்ட சேவைகள் ஒரே இடத்தில்
✅ பல்வேறு அரசு சேவைகளை ஆன்லைனில் பெறலாம்
✅ பாதுகாப்பான மற்றும் எளிமையான பயன்பாடு
✅ மொபைல் மூலமாகவே விண்ணப்ப��த்து சேவைகளைப் பெறலாம்
📲 அரசு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெற UMANG செயலியை பயன்படுத்துங்கள்.
👉 மேலும் இதுபோன்ற பயனுள்ள அரசு வேலைவாய்ப்பு மற்றும் அரசு திட்ட தகவல்களுக்கு Follow: மக்கள் சேவை ❤️
#UMANG #EPFO #UAN #GovernmentServices #DigitalIndia #தமிழ்நாடு #அரசுசேவைகள் #மக்கள்சேவை #TamilNews #GovernmentUpdate
புளியரை செக் போஸ்ட்ல இருந்து ஒரு வண்டிக்கு 400 ரூபாய் மேனிக்கு பொறுப்பு ��மைச்சர் ராஜூ மூலம் முதலமைச்சர் விஜய்க்கு போகும் கமிஷன்...............!
ஆதாரத்தோடு நிரூபித்த கேரளா சேச்சியும் சேட்டனும்...........!
ஆர்டிவோ செக் போஸ்ட்ல 200 ரூபாய்..............!
போலீஸ் செக் போஸ்ட்ல 200 ரூபாய்.............!
ஆக மொத்தம் 400 ரூபாய்..........!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்
வேலைவாய்ப்பு 2026😍
Vacancies : 750
கல்வி : Any Degree
பதவி : Apprenticeship
Apply Online Now
உடனே Apply பண்ணுங்க🔥
#bankjobs#jobs#tngovtjobs#tnjobs