#சத்யம் மெயின் ஸ்கீரினில் #அஜித் படமும், சாந்தம் ஸ்கிரீனில் #கமல் படமும் #2002 பொங்கலுக்கு ரிலீஸ் செய்திருந்தார்கள். நடிக்க வந்த 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சியா என அப்போதே அஜித் ரசிகர்கள் மீது கமல் ரசிகர்களுக்கு வன்மம் இருந்தது. அதை இன்று ட்விட்டரில் கொட்டி தீர்த்து வருகிறார்கள்.