தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும்,வழிபாட்டையும் சித்தரிக்கும் விதம்,வெளிப்படுத்தும் விதம் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை சூரியா
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
வன்னியர் மீது கை வைத்தால் உனக்கு என்ன நடக்கும் என்று நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கப் போகிறாய் மிரட்டல் இல்லை எச்சரிக்கை.....₹____
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
வட்டார வழக்கு சம்பந்தமாக எழுதி கொடுத்தமைக்கு கொடுத்த பணத்தை சூரியாவின் முகத்தில் வீச மனமில்லாமல் அனுப்பி வைத்தார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள்...
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
வன்னியர் சமூகத்தை வேண்டும் என்றே இழிவு செய்த படக்குழுவை சேலம் வீரபாண்டி தொகுதி ஓலைப்பட்டி காணியாட்சிக்காரர் வகையறா சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
கருத்து சுதந்திரம் என்ற பெயரிலும் கலாச்சார சீரழிவுதான் நடக்கிறது. தவறான கருத்துக்களை மக்களிடம் திணிக்கும் வேலையை இதுவரை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். ஆனால் இனியும் இதுபோல நடக்க விடமாட்டார்கள். இனியாவது திருந்த பாருங்கள்.
SPK
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
வன்னியர் சமூகத்தை திட்டமிட்டு இழிவு படுத்திய நடிகர் சூர்யாவை @Suriya_offl கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், வில்லியநல்லூர் வன்னியர் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
விளக்கம் கேட்ட அண்ணன் அன்புமணியின் கேள்விகளை புறந்தள்ளியுமாய் மௌனம் காக்கும் நீங்களும் உங்கள் நடிகர் சூர்யாவின் செய்கைகளும் என்னைப் பெரும் மனஉளைச்சலாக்குகின்றன.
#SuriyaStopVanniyarHate
உங்களால் எனக்கும் எம் இனத்திற்குமாய் சுமத்தப்பட்ட இத்தனை இழிவுகளையும் தாண்டி உங்கள் இழிசெயலால் சம்பாரிக்கிற வருமானத்திலிருந்து நான் பெற்ற அந்த பாவத்தின் சம்பளத்தை .. ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருக்கிறேன்.
#SuriyaStopVanniyarHate
பாரதிராஜா அறிவு கெட்டவனே உனக்கு உண்மையிலேயே அறிவு இருந்தால் ஏண்டா அவன் சமுதாயத்தை சித்தரிக்கும் வகையில் கேலண்டர் வைத்தீர்கள் என்று கேட்க உனக்கு திராணி இல்லை உண்மை கதை என்று சொல்லும்போது உண்மை பெயரை வைக்க வேண்டியதுதானே அந்தோணி என்று வையுங்கள்🙂🙂🙂🙂
#SuriyaStopVanniyarHate
வன்னியர் சமூகத்தை வேண்டும் என்றே இழிவு செய்த படக்குழுவை சேலம் வீரபாண்டி தொகுதி பாட்டாளி சமூக ஊடகப்பேரவை சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow