முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மற்றும் அரசின் விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிக்கொண்டிருப்பவர்களை பிடித்து அபராதம் வசூலிப்பதை விட, அவ்வாறு பிடிபடும் நபர்களுக்கு அப்போதே கொரானா தடுப்பூசி போட்டுவிட வேண்டும்... @CMOTamilnadu@tnpoliceoffl
பேருந்து வெளியே வருவதற்கு 300 மீட்டர் தூரம் சுற்றி வரும்படி (அந்த வழிபாட்டு தளத்தைச் சுற்றி) சாலை அமைத்து உள்ளனர்.
"இந்து கோவிலாக இ��ுந்திருந்தால் இடித்திருப்பார்கள்" 2/2
கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்காக கோயம்புத்தூர் துடியலூரில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளி��ில் வரும் வழியில் ஒரு மத வழிபாட்டுத் தளம் இருப்பதால் அதை இடிக்காமல் 1/2
பணம் காய்ச்சி இயந்திரங்கள் 1. தனியார் மருத்துவமனைகள் 2. தனியார் கல்வி நிறுவனங்கள்.
மருத்துவமனை எனில் லைக் பண்ணவும்.
கல்வி நிறுவனம் எனில் RT பண்ணவும்.
நன்றி🙏🙏🙏
பேங்கில்..,
மூன்று கல்லூரி மாணவிகள் எனக்கருகில் ஏதோ அப்ளிகேசன் ஃபார்மை எழுதி கொண்டிருந்தார்கள் ..
ஒருத்தி கேட்டாள் ,
identification marks ந்னு கேட்ருக்காங்களே எந்த மார்க்கைடி எழுதறது
எஸ் எஸ் எல் சியா இல்ல
ப்லஸ் டூ
மார்கையா ?
என் கனவில் கருணாநிதி கண்ணீருடன் தோன்றி, இந்த கொங்குநாடு ஐடியா எனக்கு தோன்றாமல் போய் ��ிட்டதே. தோன்றி இருந்தால் நானே தமிழ்நாட்டை நான்கு ஐந்து ஆக பிரித்து, அழகிரி, கனிமொழி, உதயநிதி மற்றும் மற்ற பிள்ளைகள், பேரன் பேத்திககளை முதல் அமைச்சர்களாக ஆக்கிவிட்டு,
திரு. நரேந்திரமோடியின் நல்லாசியோடு தமிழக மாணவர்களின் வாழ்வை அழிப்பதற்கு பிஜேபி துடிக்கிறது.
தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பாஜகவிற்கு நீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறது. இது தமிழ்நாடு. ஒருபோதும் பிஜேபியின் கனவு நினைவாகாது.
@singadurai3 இதுக்கே பெருமை பட்டா எப்படி?
அடுத்து, ஏ.கே.ராஜன் குழு "மாணவர்கள், பெற்றோர்கள் எல்லாம் டாக்டர் ஆக எம்பிபிஎஸ் படிப்பே தேவையில்லனு சொல்லிட்டாங்க, நேரா கம்பவுண்டர் ஆகி, அப்படியே டாக்டர் ஆகனும்னு விரும்பராங்க"னு அறிக்கை கொடுக்கும். அதுக்கும் தலையாட்டும் இந்த அரசு.
பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!
அவர் மாநில தலைவர் ஆகும் போதும் ஒரு வாழ்த்து சொல்லவில்லை..மத்திய அமைச்சர் ஆன போதும் வாழ்த்து சொல்லவில்லை..மந்திரியாக பொறுப்பேற்றது வயிற்றெரிச்சல் தாங்காமல் கதறுகிறார் பாவம்..
திராவிடம் என்பது ஆதிகாலம் தொட்டு இருப்பது கி��ையாது. கால்டுவெல் என்ற ஆங்கிலேயன் தோற்றுவித்த வார்த்தை அது. அதை தமிழகத்தில் வாழும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும்தான் பேசுகிறார்கள். தங்கள் சொந்த மாநிலத்தில் அதை அவர்கள் பேசமாட்டார்கள்.
கை,கால்,கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவைகள் உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும். அதேபோல தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, காஷ்மீர், பீகார் என்பதெல்லாம் ��ாரத நாட்டின் அங்கங்கள்!அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் பாரதத்தின் எதிரிகள் அப்படித்தானே?
கை,கால்,கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவைகள் உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும்.கொங்குநாடு,செட்ட��நாடு,வருஷநாடு,நாஞ்சில்நாடு,மறவர்நாடு,தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள்!அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின்,தமிழனின்,தமிழ்நட்டின் எதிரிகள்!
அப்படி என்றால் முதலில் ஒன்றிய அரசு எனக் கூறுவதன் மூலம் செயல்படுத்த நினைக்கும் தி��ுகவின் தனித்தமிழ்நாடு என்னும் திராவிட நாடு கொள்கையை கண்டித்து ஒரு அறிக்கை விடுங்கள்...
கை,கால்,கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவைகள் உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும்.கொங்குநாடு,செட்ட��நாடு,வருஷநாடு,நாஞ்சில்நாடு,மறவர்நாடு,தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள்!அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின்,தமிழனின்,தமிழ்நட்டின் எதிரிகள்!
காங்கிரஸ் கட்சிதான் நீட் தேர்வு என்ற ஒன்றுக்கு ஆரம்பப் புள்ளி வைத்தது என்பது உங்களுக்குத் தெர��யாதா?
விருப்பப்படுபவர்கள் ஜெய்ஹிந்த் கூறலாம், விருப்பமில்லாதவர்கள் கூறத் தேவையில்லை - திருநாவுக்கரசர்.
இதுதான் இன்றைய காங்கிரஸ்காரர்களின் தேசத்திற்கு எதிரான மனநிலை.