வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா?
2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா?
உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா?
வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்?
வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்?
காரைக்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் தன் அம்மா அப்பாவிடம் ஆசி பெற்று வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்! 💪🔥
மக்கள் நம்பிக்கையுடன், வெற்றிக்கு வழி தயாராகிறது! 🗳️
@drtkprabhu_TVK#TVK#VoteForTVK
Every day my what's app facebook instagram status is below
I started for my contribution towards TVK victory
From Avathuvadi village Bargur
@TVKVijayHQ@MuralivijayTvk ❤️💛❤️
About the Fundraiser
My name is Raja P, and I am seeking help to save my two-year-old daughter, Keshini, who is battling a serious heart defect.
Keshini is a cheerful and playful little girl who brings endless joy to our family. However, since she was just a few months old,
or small, will help bring Keshini closer to recovery. If you are unable to donate, please consider sharing this fundraiser with others.
Your kindness, support, and prayers can give Keshini a chance to live a healthy and happy life.
Thank you from the bottom of our hearts. ❤️
இன்று Super Market ல் நடந்தது
இரண்டு திமுக பிரமுகர்கள் பேசிக் கொண்டது
இந்த முறை உஷாராக இருக்க வேண்டும்
கரூர்காரன் வந்து விட்டான் எனக்குறியது நம் தலைவர் தளபதி விஜய் அவர்களை .
ஏன் அவர்கள் மற்ற கட்சியை போட்டியாக இப்போது கூறவில்லை.
தலைவர் கூறியது போல போட்டி தவெக vs திமுக
Continue
அப்படி இல்லை எல்லாம் தலைவரின் வெற்றிக்காக உழைக்கும் அன்பு தம்பி தங்கைகள்.
நம் களப்பணி அனைத்து கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும்
அப்படியானால் நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வெற்றி நமதே
வெல்க தமிழக வெற்றிக் கழகம்.
என்றும் அண்ணன் தளபதி வழியில் .