விஜய் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன் அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
# மாலை மரியாதை எல்லாம் சரி எம்ஜிஆர் விரலுக்கு எதற்கு பேண்ட்டேஜ் போட்டீங்க ? இரட்டை விரல் தெரிஞ்சா ரெட்டை இலைக்கு ஓட்டுப் போட்டிடுவாங்க என்ற பயமா ?!
@News18TamilNadu இதை எல்லோரும் கிண்டல் பண்றாங்க
ராஜாதி ராஜாவில் தாயத்து கட்டிய உடன் ரஜினிக்கு ஒரு வீரம் வரும்ல அது மாதிரித்தான் தவெகவிற்கு வீரம் வரப் போகுது
இதுவரை ஜெயிக்காத தொகுதியில் வாசன் ஆதரவு கிடைத்ததால் ஜெயிக்கலாம்
இடைத் தேர்தலில் தவெகவிற்கு , தமாகா ஆதரவு
# இதை எல்லோரும் கிண்டல் பண்றாங்க
ராஜாதி ராஜாவில் தாயத்து கட்டிய உடன் ரஜினிக்கு ஒரு வீரம் வரும்ல அது மாதிரித்தான் தவெகவிற்கு வீரம் வரப் போகுது
இதுவரை ஜெயிக்காத தொகுதியில் வாசன் ஆதரவு கிடைத்ததால் ஜெயிக்கலாம்
அரசு கட்டிடங்களின் தரத்தை குறிக்க 3 வண்ணங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
# அமைச்சர்களின் தரத்தை குறிக்க ஸ்டிக்கர் ஏதும் வருமுங்க���ா ?
கை, விசில் இரண்டும் இணைந்துள்ளது. கை இருந்தால் தான் விசில் ஊத முடியும். அதனால் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் விஜய் இருவரும் ஒருங்கிணைத்திருக்கின்றனர்.- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
# இந்த தத்துவத்திற்கு எல்லாம் நோப��் பரிசு இல்லையா ?!
இன்று இன்ஜினியர்கள் தினமாம் !
எனக்கென்னமோ
Architect of Tamil Nadu அறிஞர் அண்ணாத்துரை யின் பிறந்த நாள் தான் இன்ஜினியர் தினமா கொண்டாடப்படுவதாக தோன்றுகிறது !!
இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் இதுவரை 9 பேர் பலி. அமைச்சர் அருண்ராஜ்
# நல்லவேளை அதெல்லாம் திமுக ஆட்சியின் போது ப��றந்த கொசுக்கள் கடித்ததால் வந்த டெங்கு என்று
பரிட்சைக்கு போய் கேள்வியே கேட்க கூடாது, எனக்குத் தெரி��்த பதிலை மட்டும் நான் எழுதவேன் என்பது போலிருந்தது இன்றைய சட்ட மன்ற பேச்சு !
# படத்தில கூட இப்படி வசனம் பேசி நடித்தில்லை !
பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்திட்டு என்ன செய்வீங்க எனக் கேட்கறாங்க?
உள்ளூர் , வெளிநாடு விமானம் இறங்க ஒரு தளம���ம், ஏறுவதற்கு ஒருதளமும்
உருவாக்கி உலகின் முதல் அடுக்குமாடி விமானத் தளத்தை கொண்ட விமான நிலையமாக மீனம்பாக்கத்தை "வெற்றி மீனம்பாக்கம் விமான நிலையமாக" ��ாற்றுவோம் !
விஜய் பிரதமரானால் மட்டும் போதுமா ?
ஆதவ் உள்துறை அமைச்சராகணும்
ஆனந்த் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகணும்.
மரிய வில்சன் நிதியமைச்சர் ஆகணும் !
அப்பத்தான் இந்தியா வல்லரசு ஆக முடியும்