@Dir_Rajumurugan தற்போது #ஜோக்கர் மூலம் நான் அதை உணர்கிறேன்,படைப்பாளி வர்த்தக ரீதியாக பயணிக்கும் இந்த காலத்தில் ஆதிக்கதிற்கும், அடக்குமுறைக்கு எதிராகவும் நீங்கள் தொடர்ந்து அழு���்தமான திரைப்படங்களை உருவாக்கி வெற்றி கொள்வது பிரமிப்பை ஏற்படுத்துகிறது....
@Dir_Rajumurugan பிரதிபலிப்பு..மணல் லாரி கொள்ளை,ஆழ்துளை கிணறு,மெத்தன போக்கான அரசு அதிகாரிகள், கழி��ரை கட்டுவதிலும் ஊழல் போன்ற கதைகூருகள் அழகாகவும் ஆண்மரீதியாகவும் எடுத்திருக்கிறீர்கள்.ஒரு நல்ல சினிமா என்பது அந்த படத்தின் தாக்கம் தொடர்ந்து நம்முடையே பயணிக்கும் வெகுநாட்களுக்கு பிறகு
@Dir_Rajumurugan sir, மிகவும் வருந்துகிறேன் இன்று இரவு தான் தாங்கள் இயக்கிய #ஜோக்கர் திரைப்படத்தை காணும் ��ாய்ப்பு கிட்டியது.அருமையான கதை வடிவம், நேர்த்தியான வசனங்கள்..மன்னர் மன்ன,பொன்னூஞ்சல் போன்ற கதாபாத்திரங்கள் கண்முன்னே நடக்கும் குற்றங்கள தட்டிக்கேட்க போராடும் சாமானிய மக்களின்
சமூகநீதி எனும் விதையை விதைத்து, பகுத்தறிவு எனும் உரம் போட்டு,ஜாதி-மத-இன-மொழி வெறி எனும் பூச்சிகளை நீக்கி,மனிதம் எனும் பயிரை அறுவடை செய்து பாமர மக்களுக்கு அதை கொண்டு சேர்க்கும் கருவியாக இருப்போம்..
@mkstalin@PrashantKishor
@ikamalhaasan தங்களின் அரசியல் பார்வைசற்று வித்தியாசமானது ..பயனுள்ளதும் கூட..அதை ��ான் புரிந்து கொண்டேன் மிக விரைவில் தமிழக மக்களும் புரிந்து கொள்வார்கள்...தங்களின் போர் தளபதியாக நான் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்....
@ikamalhaasan நம்மவர்க்கு அன்பு வணக்கம் என் பெயர் ஹாலித் தேனி மாவட்டத்தை சார்ந்த ஒரு பொறியியல் பட்டதாரி தற்போது சென்னையில் பணியாற்றி கொண்டிருக்கிறேன்...எதிர்���ரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்காக களப்பணியாற்றிட கடமை பட்டிருக்கிறேன்...
சட்டமன்றத்தில், திருவெறும்பூர் தொகுதியில் பயிர்க்காப்பீடு செய்த 5000க்கும் மேற்பட்ட விவசாயிகளில், சுமார் 2,500 பேருக்கு மட்டும் இ��ப்பீட்டுத் தொகை கிடைத்திருக்கும் நிலையில் மீதமுள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினேன். #FarmersIssue #Tiruverumbur