@Udhaystalin எல்லாம் உங்க ஆட்சியோட மிச்சம் தான் bro அவரு வந்து 12 நாள் தான் ஆச்சு அத நீங்கலே ஒதுப்பிங்க அதுக்குள்ள மாத்துறதுக்கு நம்ம ஒன்னும் chotta beam பாக்கல real life கொஞ்சம் மூலய use பண்ணி குறை சொல்லுங்க நாம பண்ணதோட விளைவு தான் இதுனு ஒத்துக்கோங்க
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.���.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
கரூர் துயர சம்பவத்திற்கு முழு முதல் காரணம்.. கையாலாகாத காபந்து முதல்வர் ஸ்டாலின்.
1. விஜய் போன்ற ஒரு உச்ச நடிகர் பொது இடங்களுக்கும், அதும் அரசியல் கூட்டங்களுக்கு வந்தால் எவ்வளவு பெரிய கூட்டம் வருகிறது என ஏற்கனவே 1 வருடமாக பா��்த்தோம்.
2. அரசியல் கட்சி சாரா பொது மக்களும் தன்னிச்சையாக வருவது இயல்பு.
3. கடந்த காலத்தில் முதல்வரே விமர்சனம் செய்த பாலாஜி இருக்கும் கரூர் சுற்றுவட்டார பகுதி விஜய் வரப்போகிறார் என தெரிந்து எதிர்பார்ப்பு எகிறியது
4. சாதா செய்தி சேனல் பார்க்கும் நமக்கே அது தெரிந்தது.
5. எல்லாம் தெரிந்தும், காசு கொடுத்து அரசியல் கூட்டத்திற்கு மக்களை அழைத்து வரும் கட்சிகளுக்கு கொடுக்கும் அதே அ��வு பாதுகாப்பு கொடுத்தது!
6. எதிர் கட்சியே ஆனாலும்.. தன் மாநில பொது மக்கள் நலனை காக்க முன்கூட்டியே திட்டம் வகுக்காமல் வேடிக்கை பார்த்தது
7. கூட்டம் அதிகமாக உள்ளது, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அந்த கூட்டத்தை ரத்து செய்யாமல் விட்டது
8. ரத்து செய்திருந்தால் பயமா என எதிர் கட்சிகள் கேட்க தான் செய்வார்கள்.. அதற்கெல்லாம் பயந்து,, மக்கள் உயிருடன் விளையாடியது.
9. இப்படி பல்வ���று தவறுகளை தன் மீது வைத்துக்கொண்டு.. ஒன்றும் தெரியாத பொம்மை போல் இருக்கும் ஸ்டாலின் தான் முதல் குற்றவாளி.
Sorry Rajini Fans இந்த Edit பாத்துட்டு share பண்ணல அப்டினா 20+ years நான் தளபதி வெறியன் அப்டின்றதுக்கு அர்த்தமே இல்லாமல் போய்டும் 💯💯💯
@Thz_Jack_JD செய்கை நண்பா 🔥🔥