தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu
Breaking!
துணை சபாநாயகர் தாக்கியதாக கூறப்படும் கார்த்திக் என்பவரின் வழக்கறிஞர் சில தினங்களுக்கு முன் அமைச்சர் வன்னி அரசு அவர்களுடன் இருக்கும் புகைப்படம்!
955 பேர் கடந்த 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
443 பேர் சரித்திர பதிவு குற்றவாளிகள்.
77 பேர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள்.
167 பேர் கொலை உட்பட பழைய வழக்கில் தொடர்புடையவர்கள்.
195 பேர் பொது இடத்தில் மது அருந்தியவர்கள்.