@mkstalin. @Udhaystalin. மாண்புமிகு முதலமைச்சர் dy Cm அவர்களே குடியிருக்க வீடு இல்லாமல் நான் வாடகைவீட்டில் வசித்து வருகிறேன் UAEல் சொற்ப குறைந்த ஊதியத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன் என்னுடைய உண்மையை சரிபார்த்து கலைஞர்வீடு திட்டம் மூலம் வசிக்க வீடுகேட்கிறேன் +971563260474👇
குடியிருக்க வீடும் - அந்த வீட்டிற்கான பட்டாவும் ஏழை - எளிய மக்களின் கரங்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் லட்சியம்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம், நரிக்குறவ மக்கள், வரன்முறைப்படுத்த இடங்களை கொண்டோர் - திருநர்கள் என சுமார் 200 பேருக்கு வீட்டு மனைப் பட்டாவையும் - 1000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணைகளையும் வழங்கினோம்.
வீட்டு மனைப்பட்டா - கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கான ஆணைகளைப் பெற்ற மக்களின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம்.
பயனாளிகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்!
@regupathymla@Anbil_Mahesh@SMeyyanathan@pudugaiabdulla@duraivaikooffl@Muthuraja_MLA
சிறுத்தைகளை விரட்டி விட நாள் குறிச்சிட்டாங்களாமே அன்புமணியும் ஜான் அரோக்கியசாமியும்.. So sad 😭😭..
கார் பார்க் வரைக்கும் வந்து கூட்டிட்டு போறார் புஸ்ஸி 😂😂
ஒரு படத்துல விசாரணை நடைபெறும்
ஆள் எப்பட்றா இருந்தான்னு போலீஸ் கேக்கும் போது
கருப்பா - வெள்ளையா இருந்தான் சார்
நெட்டையா - குள்ளமா இருந்தான் சார்
ஒல்லியா - குண்டா இருந்தான் சார், இப்படி சொல்வானுனுங்க..
இப்போ அரசியல்ல ஒருத்தர் இப்படி பேசுறாரு
அவருக்கு பெயர் திருமாளவன்!
நமது ஆங்கில புலமையை, மேட்டிமைத்தன்மையை குழந்தைகளிடம் காட்டித்தான், நம் பொறுப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீங்கள் எவ்வளவு அறிவில் சிறந்தவர் என்பதை குழந்தைகளிடம் பழகும் பாங்கில்தான் வெளிப்படுத்த முடியும்.
பள்ளிக்கு சென்றதும் கைகட்டி நிற்கும் குழந்தைகளை பார்த்தால், முதலில் சொல்ல வேண்டியது, யார் முன்னாலும் கை கட்டி நிற்காதீர்கள் என்பதை தான்.
கேட்பதற்கு கேள்விகள் இல்லையென்றால், எடுத்த எடுப்பில் குழந்தைகளின் பெற்றோர் குறித்து கேட்காதீர்கள். அப்பா என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு , அப்பா இல்லை என்பது பதிலாக இருந்தால், அதனை சொல்ல அந்த குழந்தை எவ்வளவு தயங்கும் என்பதை புரிந்துக் கொண்டு பள்ளிகளுக்கு செல்லுங்கள்.
உங்களின் நிர்வாகத் திறனை வெளிகாட்ட குழந்தைகளை பலி கொடுக்காதீர்கள்.
அமைச்சரின் செயலை கண்டிப்பவர்கள் தயவுகூர்ந்து அக்குழந்தையின் படத்தை பகிராதீர்கள்!
பள்ளிக் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிய தற்குறியும், ரீல்ஸ் பைத்தியமுமான கீர்த்தனாவின் கவனத்திற்கு!
உன் தலைவன் பாடிய பாடலில்
ஹலமிதி ஹபிபோ
மலம பித்தா பித்தாதே
என்ற வரிகள் இருக்கு.
இதுக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லேன்.
#BREAKING | “118 என்ற மேஜிக் எண்ணை அடைய ராக்கெட் வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது தவெக”
- அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சனம்
#SunNews | #ADMK | #TVK | #HorseTrading
💥 இவரை பற்றி தெரிந்தும் இவரை நம்ப தமிழ் நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா ❓🤣🤣
💥இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி MLA சரவணன் தானே 🤔 இவர் மீது தானே இவர் தொகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த கூட்டு பாலி**யல் வன்**முறை குற்றச்சாட்டு உள்ளது ❓
இதை மடைமாற்றம் செய்ய தான் அண்ணன் @ARROffice அவர்கள் மீது பழி போடுகிறாரா ❓
என்ன @TVKVijayHQ CM சார் இதெல்லாம் சிறுபிள்ளை தனமாக இல்லையா 🤣🤣
#பாலியல்_தவெக
#தரங்கெட்ட_வெறியாளர்கள்_கழகம்
#வாயை_திறங்க_cm