நான் யாருக்கும் இது வரைக்கும் துரோகம் பண்ணதில்லை 🙂என்ன சுத்தி தான் நிறைய கெட்டது நடக்குது😔 @actorvijay அண்ணா @gvprakash anna Rasigan #TVk#தமிழகவெற்றிகழகம்
@Sathya_ak Bro last change bro oru 2 masam than bro en prachani yeallam muyichrum kandipa en சிஸ்டர் பிறந்து குழந்தை மீது சத்தியமாக இரண்டு மாதத்தில் தந்துருறேன் ப்ரோ 🙏🙏🙏😭
@Sathya_ak ப்ரோ ரமலான் மாதம் அல்லாஹ் மீது சத்தியமா சொல்லுறேன் ப்ரோ ரொம்ப கஷ்ட்டத்துல இருக்கேன் ப்ரோ நைட் தூக்கம் கூட வரமாட்டிக்கு ப்ரோ உங்க கால்ல விழுத்து கேக்குறேன் இந்த ஒரு முறை மட்டும் உதவி பண்ணுங்க ப்ரோ கடன் ah தாங்க ப்ரோ ஒரு 2 மாசத்துல தத்துறேன் ப்ரோ 😭😭
@Sathya_ak Bro apadti sollathinga bro unga kalla vilthu kekuram neega momth end nu sonathula yellaru kidiyum solluiden bro neega eppadiyum mansu mari uthavi pannuvinganu please help me bro🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@PTTVOnlineNews இப்போ இப்படி பேசும் நீங்கள் வாரிசு பாடல் வெளியீட்டு விழாவில் தளபதியை அப்படி உருவினீங்களே mr. 3’o clock. உண்மை பேசுவதை பற்றி நீங்கள் பேசாலாமா🤣😂🤣 #tvk#TVKForTN
@shahitriswan1@rasigan0000@Sathya_ak@Sathya_ak ப்ரோ இந்த ஒரு முறை மட்டும் உதவி பண்ணுங்க ப்ரோ உங்க கால்ல விழுந்து கேக்குறேன் ப்ரோ இந்த ஒரு டைம் உதவி பண்ணுங்க ப்ரோ கடன் காரங்க ரொம்ப கேவலமா பேசறாங்க ப்ரோ எங்க அம்மா மேல சத்தியமா இனி கேக்க மாட்டேன் ப்ரோ 😭😭😭😭😭😭😭😭
@shahitriswan1@rasigan0000@Sathya_ak@Sathya_ak ப்ரோ ப்ளீஸ் கொஞ்சம் உதவி பண்ணுங்க ப்ரோ உங்க கால்ல விழுத்து கேக்குறேன் இந்த ஒரு வாட்டி ப்ரோ மணி 5 ஆச்சு ப்ரோ நாய் மாறி ரோட்லா இருக்கேன் ப்ரோ ப்ளீஸ் ப்ரோ 😭😭😭😭 block matum pannathinga bro🙏🙏🙏🙏🙏🙏🙏please bro🙏😭😭