மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளிடம் நலம் விசாரித்து, விவசாயப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
#CMJosephVijay