@TANGEDCO_Offcl
Your CmplNo2261468 has been Registered 16/05/2026 02:57:45. Save Electricity - TANGEDCO
Not yet come. Even they are not ready to share local contact and AE details. Very worst compared to the past.
சூரியன், சந்திரன் தோன்றி, மறைவதையும் நட்சத்திரம் மிளிர்ந்து,மறைவதையும் இது என் இறைவனல்ல என்று சொன்ன பகுத்தறிவின் முன்னோடி இப்ராஹீம் (அலை)
#IbrahimPbuhTheRevolutionist
மேலைநாடுகளுக்கு ��ாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்க்கும் அரசு, அதே உணவை உண்ணும் இஸ்லாமியர்களை தனது அடியாள் அமைப்புகள் மூலம் தாக்குகிறது. இவர்களா முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களை காக்க சட்டம் இயற்றுவார்கள்!
#SaveWaqfLandFromBJP
வக்ஃப் வாரியத்தை வழிபாட்டு தளங்களோடு முடிச்சு போடாதீர்கள் என்கிறது பாஜக. பல பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் வக்ஃப் வாரியத்தின் கீழ் இயங்குகிறது. வக்ஃப் வாரியத்திற்கு��் பாஜக புகுத்தும் நபர்களால், முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை கேள்விக்குறியாகும்! #SaveWaqfLandFromBJP
*Dilution of Religious Autonomy*: Government control over waqf properties could undermine the religious autonomy of the Muslim community.
#SaveWaqfLandFromBJP
*Reduced Charitable Work*: Loss of waqf properties could limit the ability of waqf boards to support charitable, educational, and religious activities.#SaveWaqfLandFromBJP
*Gender Justice Threatened*: Though aiming to protect women’s rights, the complexities in inheritance laws may leave Muslim women disadvantaged. #SaveWaqfLandFromBJP
Solar Rooftop Scheme Switch to solar energy and enjoy bill savings. 🌞
Apply now: https://t.co/qzxG4IYRSB
https://t.co/4csLimmRER
Benefits:
1) Government Subsidy Benefits
2) Lower Energy Bills
3) More Savings
4) Affordable Maintenance
5) Environmentally Friendly Power
#TNGECL
மின் பராமரிப்பு அறிவிப்பு 📢
#சென்னை-யில் 29.05.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை 33/11KV மதுரவாயல் துணைமின் நிலையத்திற்குட்பட்ட அஷ்டலஷ்மி நகர் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் (CMRL) திட்டப்பணிக்காக 110 கி.வ��. உயர் அழுத்த மின் பாதை மாற்று வழி அமைக்கும் பணிக்காக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 02.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
1. (11kv அஷ்டலஷ்மி நகர்) கணேஷ் நகர், ஏகாம்பரம் எஸ்டேட், பெருமாள் கோவில் தெரு, கற்பக விநாயகர் காலனி, கிருஷ்ணமாச்சாரி நகர், அஷ்டலட்சுமி நகர், பாக்கியலட்சுமி நகர், ஸ்ரீதேவி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு மற்��ும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
2. (11kv ஆலப்பாக்கம்) ஆலப்பாக்கம் மெயின் ரோடு, சுந்தர் நகர், கோவிந்தப்பநாயக்கன் தெரு, ஐயாவு நாயக்கன் தெரு, மகாத்மா காந்தி தெரு, ராஜிவ் காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
Maintenance Notification📢 in Maduravoyal Sub Division, Alapakkam and Astalakshmi Nagar in the following areas as mentioned below on 29/05/2024 from 09.00 am to 02.00 pm for carrying out maintenance work and 110 kv line rerouting work under M/S.CMRL project work 33/11KV Maduravoyal SS. Supply will be resumed before 02.00 P.M, if the works are completed.
1. (11kv Astalakshmi feeder) Ganesh Nagar, Egambaram Estate, Perumal Koil street, Karpaga Vinayagar colony, Krishnamachari Nagar, Astalakshmi Nagar, Bakkiyalakshmi Nagar, Sri Devi Nagar, and Ponniamman Koil street and all other surrounding areas.
2. (11kv Alapakkam feeder) Alapakkam main road, Sundar Nagar, Govindappanayakan street, Iyavoo nayakkan street, Mahatma Gandhi street, Rajiv Gandhi Nagar and all other surrounding areas.
Maintenance for better Tomorrow ⚡
#TANGEDCO | #TNEB
@TNDIPRNEWS | @CMOTamilnadu | @TThenarasu