கடந்த 10 மண��� நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
ஒரு இந்து திருக்குறள் முழுவதையும் ஏற்று பின்பற்ற முடியும் மற்றொரு மதத்தில் அப்படி ஒரு ஆள காட்டுங்கள் பார்க்கலாம்.
சும்மா DMK பேசுற அதே குப்பையை பேசி irritate பண்ணாதீங்க🤦
யாழ்ப்பாணத்தில் இருக்கும் திருவள்ளுவரின் திருவுருவங்கள். இது போல அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவரை தமிழ்நாட்டில் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டது.
எல்லாவற்றிர்கும் 'ஈழம் ஈழம்' எனக்கூறும் நம் அரசியல் பெருமக்களின் கண்களில் இவர் படாமல் இருப்பதில் ஆச்சரியம் ஏ��ுமில்லை.
வள்ளுவனை உலகிற்கு தந்ததால் வான்புகழ் கொண்டது தமிழ் !
உலகிற்கே புகழாய் விளங்கும் எங்கள் தமிழுக்கே , புகழாய் விளங்கும் அந்த திருவள்ளவர் எனும் தெய்வப்புலவரை அவரது பிறந்த இந்த வைகாசி விசாகம் திருநாளில் வணங்குகிறேன்🙏🏻
திருக்குறளில் கூறப்படும் திருமால், லட்சுமி, பிரம்மன், இந்திரன் எந்த மதம் சார்?
ஔவையார் ஹிந்துவாக இருப்பதால், பொதுவானவர் இல்லாமல் ஆகிடுமா?
அதேபோல, வள்ளுவர் ஹிந்துவாக இருந்து பொதுவாக பார்க்கப்படுபவர். ஆனால் அவர் ஹிந்துவே!
மதிப்பிற்குரிய ஐயா,
திருவள்ளுவரின் ஆடையை பற்றி பேசுவதற்கு முன், தமிழினால் பொருள் சேர்த்த தாங்கள், வட இந்திய/பாகிஸ���தானிய ஆடையான சுடிதார் அணிவதை விடுத்து நம் கலாச்சார பெருமையான வேஷ்டி கட்டி வாருங்கள். இன்னும் அழகாய் இருப்பீர்கள்.
இன்பமே சூழ எந்நாளும் 🤘🏽🤘🏽
முன்களப்பு கபோதிகளா!!
கஸ்தூரி அக்கா மாதிரி இன்னும் நாப்பது பேர் இப்படி மண்டைல உரைக்கற மாதிரி பேசினாலும் இவனுங்களுக்கு உறைக்குமா!? .
Well done @KasthuriShankar 👏👏
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன���.
கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.