மீண்டும் உருட்ட நினைத்து திரும்ப செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறார் ஐய 😂😂
ஆரம்பத்துல NOC என உருட்டினார். அது எக்ஸ்போஸ் ஆனதும் இப்ப DTCP என மாத்தி உருட்டுறார்.
ஆனா தவெக அரசு இதுவரை வழங்கின அப்ரூவல்ல இவரோட உருட்டு பள்ளிகள் எதுவுமே இல்லை.😂
மிதி வாங்குறதுல தப்பே இல்ல.. ஏன்னா இந்தாள் காமிக்கிறது இனப்பகை..
@happy20192019 No 1 Cringe படம்.
விசாரணை நடத்தாம சஸ்பெண்ட் பண்றது கேனத்தனமான ஐடியா.
கிட்டத்தட்ட எல்லா அதிகாரிகளையும் ஒரே கையெழுத்துல சஸ்பெண்ட் பண்ணிட்டு யார வச்சுடா அரசாங்கத்த நடத்துவீங்க?
சமீபத்துல படம் பாக்கும்போது என் மனசுல எழுந்த கேள்வி
போர் அடிக்குதேன்னு tv ஐ browse பண்ணும் போது எனக்கு பிடித்த முதல்வன் கண்ணில பட பார்க்க ஆரம்பித்தேன்... ஊழல் செய்த அனைத்து பேரையும் எடுத்து விசாரனை இல்லை, டைரக்ட்டா சஸ்பெண்டு ....என்ன கேனத்தனமுன்னு தோனிச்சு😂 எப்படி நான் கேனத்தனமா சங்கர் நூலாண்டிக்கு fire விட்டிருக்கேன்😝😛
You brainless clown. Sitting in your AC mansion yapping about power cuts while people suffer in darkness food rotting, kids can’t study, patients dying without power.
You entitled parasite. Shut your worthless mouth before you embarrass yourself more. @Actor_Mahendran 🤡
Education Minister @imrajmohan caught following accounts that post nude pics of women then desperately unfollowing like a pathetic rat caught in the trap.
TN’s utter downfall handing our children’s future to a porn-obsessed clown. TN is Doomed 💯 🤢
#RajmohanExposed
அரசியல் - 2026 தேர்தலுக்குப் பின் - 3
#VijayTheLiar
விஜய் ஒரு பொய்க்காரர் என்பதை அவர் முதல் மாநாட்டுப் பேச்சைக் கேட்டதிலிருந்தே சொல்லிவருகிறேன். அதுவரை அவரை ஒரு மாற்று சக்தியாக எதிர்பார்த்திருந்த எனக்கு அவர் ஏமாற்றுக்காரர் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.
மிகைப்படுத்தலை விட்டுவிடலாம்; அது மனித இயல்பு. அதுவும் அரசியல் தளத்தில் அதைக் குற்றமாகக் கருதவேண்டியதில்லை. ஆனால் பொய்கள் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அன்றைய அரசைப் பற்றி அவர் பேசிய எல்லாமே பொய்கள்தான். அந்தப் பொய்களை உண்மைபோல பேசி அவருடைய ரசிகர்களை நம்பவைத்ததுதான் அவருடைய ஒரே முதலீடு.
1. பெண்களுக்கெதிரான குற்றங்கள்.
- குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பே இல்லை திமுக ஆட்சியில் என்றார். உங்களால் இயலவில்லை என்றால் என்னிடம் விடுங்கள் என்றார்.
- இவர் ஆட்சியில் 15 நாட்களில்: 42 கொலைகள், 74 பாலியல் வன்கொடுமைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பாதி குற்றவாளிகள் தவெகவினர் என்பதுதான் கவனிக்க வேண்டிய தகவல்.
2. தமிழ்நாட்டில் கல்வி நிலை
- “கல்வித்தரம் சரியில்லை, இதில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று drama போடுகிறார்கள்” என்று சினத்துடன் கத்தினார்.
- டெல்லி கூட்டத்தில் பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்ற தகவலைப் பகிர்ந்தார்.
3. 10 லட்சம் கோடி ரூபாய் கடன்காரத் தமிழகம்
- தமிழ்நாடு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி பொருளாதாரத்தில் தத்தளிக்கிறது என்று பொருளாதாரம் தெரிந்த நிபுணர் போல ஒப்பித்தார்.
- இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழகம், தனது உறுதித்தன்மையையும் தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது என்று டெல்லியில் அறிக்கையிட்டார்.
4. திமுக தீய கட்சி, தவெக தூய கட்சி
- திமுக ஊழல் செய்கிறது, நான் தூய ஆட்சி கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
- ஊழலோடுதான் ஆட்சியமைக்கவே செய்தார். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு சோஃபா வழங்கினார். இன்று அவர் ஆட்சி அமைந்திருப்பதே ஊழலின் அடித்தளத்தில்தான்.
- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) துறையில் வெறும் 3 நாட்களில் 130 திட்ட வரைபடக் கோப்புகளுக்கு (Building Approvals) அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதற்காக சுமார் ₹100 கோடி வரை மாமூல் அல்லது லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
5. ஏராளமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார். அவற்றின் நடைமுறைப் பிரச்சனைகள் தெரியவந்தவுடன் எதையும் செய்யமுடியாமல் ஓடி ஒளிந்தார். கால அவகாசம் கேட்டிருக்கிறார்.
- மின்கட்டணக் குறைப்பு
- மகளிர் உரிமைத் தொகை
- பட்டதாரிகள் உதவித் தொகை
- விவசாயக் கடன் தள்ளுபடி
*இந்திய அரசியலிலேயே சோஃபா வழங்கி ஆட்சியமைத்த முதல் முதல்வர் என்கிற சாதனைப் பட்டத்தைப் பெற்ற இவரை இனிமேல் Sofa CM என்று பெருமையுடன் அழைக்கலாம்.
-James Vasanthan
#SofaModelGovt
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும்
Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி
தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட
நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்..
சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும்
ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு
போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை
தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை
இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது.
வாய்ப்பும் இல்லை
அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத
வேலையை செய்து வருகிறது
மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல…
அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்
Meta-வுடன் இணைந்துள்ளதால்
Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால்,
IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து
சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும்,
சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது
கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ்,
சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ
தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை
ஆனால்,
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff
தற்போது செய்து வருகிறது
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை
நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது
இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால்
மிக மோசமான அவமானத்தை
தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
@TvkLeo2024 reels, ஆதாரம் இல்லா glorified msg, இதுவே த வெக...official லா ஒரு மண்ணும் இருக்காது....பொய்யர்களின் கூடாரம் தவெக...பொய் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள், அதை நிலைநிறுத்த தொடர் பொய்கள்
ஆம்னி பஸ்கள் கோயம்பேடிலிருந்தே இயக்கலாம்....அரசு பஸ் டிக்கெட்டை இனி onlineல் மட்டுமே புக் செய்ய முடியும், முடிச்சு போட்டு பாருங்க மெகா ஊழல் கண்ணுக்கு தெரியும்
@deltaman1616@TVKVijayHQ@AadhavArjuna தமிழ்நாட்டில் "முதல் முறையாக" வாழைப்பழ ஏற்றுமதி???
சும்மா Google பண்ணி பார்த்து இருந்தாலே.. தமிழ்நாடு வாழை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்குன்னு தெரிஞ்சு இருக்குமே
வாழ்க்கையிலேயே முதல் முறையா செய்திகள் படிக்க ஆரம்பிச்ச தவெக ஆட்களை நினைச்சா 🤦🤦
சேலத்தில் தவெக நிர்வாகியால் செய்யப்படும் பாலியல் குற்றங்கள் சாதாரணமானது இல்லை.பலநூறு பெண்களை மிரட்டி 8000 ஆபாச வீடியோக்களை எடுத்து அதை மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளான்.இவனையும் இவனுடன் செர்ந்தவர்களையும் உடனடியாக கைது செய்து வழக்கை சிபி சிஐடிக்கு மாற்ற வேண்டும் என சிபிஐ சிபிஐஎம் தோழர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
@tncpim
@சிபிஐ