#ThalapathyVijay has always been one of my favorite performers. His journey in cinema and the energy he brought to the silver screen are truly special and unforgettable. As he closes this chapter and steps into a new journey, cinema will definitely miss his presence and vibrancy. Wishing him nothing but success and the very best in everything that lies ahead. @actorvijay #JanaNayagan
அதே கண்கள் (1967)
தமிழ் சினிமாவில்தான் த்ரில்லர் படங்களின் முன்னோடிகளில் ஒன்று...
அன்பே வா , தெய்வமகன் மற்றும் பார்த்தால் பசி தீரும் போல பல கிளாசிக் படங்களை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் தரமான த்ரில்லர்...
அன்றைய சாக்லேட் பாய் ரவிச்சந்திரன் ,அசோகன் ,காஞ்சனா , பாலாஜி மற்றும் நாகேஷ் என பலர் நடித்த படம் ...
ஒரு பெரிய பங்காளவில் ஒருவர் கொல்லப்பட மற்றும் அவரது மனைவி மீதும் தாக்குதல் நடக்க அந்த கொலையை செய்தது யார் ??
என்னங்க பெரிய #KnivesOut நம்ம ஊரு அதே கண்கள் பாருங்கள்....
தரமான த்ரில்லர்... தமிழ் சினிமாவில் சிறந்த 10 த்ரில்லர் படங்கள் லிஸ்ட் எடுத்தால் அதே கண்கள் இல்லாமல் அந்த லிஸ்ட் முடிவடையாது ...
@PrimeVideoIN இல் இருக்கும்... கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 💥🌟
#அதேகண்கள் #AtheyKangal
#XAUUSD new updates.
According to the our analysis
I'm looking a buying opportunity from here.
take profit : 3376- 3380-3385-3490
stop loss 3361.
Let's go!!
TG - https://t.co/cItWnxdSHF
#XAUUSD#GOLD#الذهب#دكان_الذهب