”நாங்க சொன்ன எல்லாத்தையும் CM எழுதிவெச்சிகிட்டாரு”.. சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய். முதல்வர் என்ன சொன்னாரு? - மாணவர் விளக்கம் 👏👏👏
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்தார்.
#CMJosephVijay
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
The level of corruption in India is unprecedented. Many more leaders like @CMOTamilnadu@TVKVijayHQ are needed to come out in the open and call this bribery culture out. Corruption in India has risen faster than inflation. At the central government level, ask for videos of people asking for bribes and reward the people who trap such politicians and officials. All of us will have to come together to rid this country of corruption. We have accepted it as a way of life. We have to stop it.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர் திரு. பெஞ்சமின் லின் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) இந்தியாவிற்கான பிரதிநிதி திருமதி சிந்தியா மெக்காஃப்ரி (Ms. Cynthia McCaffrey), யுனிசெஃப் சென்னைக்கான பொறுப்புத் தலைவர் மற்றும் சமூகக் கொள்கை நிபுணர் (குழந்தைப் பாதுகாப்பு) திரு. கணேசன் குமரேசன் மற்றும் உயர் அலுவலர்கள் திரு. ஷியாம் சுதீர் பண்டி, முனைவர் அகிலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
வரப்போற உள்ளாட்சி தேர்தலையும் நம்ம கண்டிப்பா ஜெயிக்கணும்.. ஏன்னா இப்ப இருக்கிற பழைய திமுக உள்ளாட்சித் தலைவர்கள் மக்களுக்காக நமது நலத்திட்டங்களை செய்யவிடாமல் அரசுக்கு களங்கம் விளைவிக்கணும்னு தடுக்குறாங்க.. நம்ம ஜெயிச்சா தான் மக்களுக்கு நல்லது சுலபமா செய்ய முடியும் - @arunraajkg 👌🏻