சின்ன பசங்க சட்டமன்ற உறுப்பினர் ஆனா என்ன செய்வாங்க ?
இதோ செய்து காட்டுறார் தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் சரத் !!
இந்த நாறி போனா ஆஸ்பத்திரியை வச்சிட்டு தான் தமிழ்நாடு சிங்கப்பூரர்ன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க !
இதோ உண்மையான மாற்றம் !!
@anandmahindra - Lesson learnt! Don't buy Mahindra cars for the 1st 1 year atleast.
It's just bad when the manufacturer themself lower the standards of such premium vehicles.
Early Adopters are gifted with software bugs, break downs, should bare service center lab rats.
@anandmahindra As an early XEV 9E owner, I respectfully highlight a gap: new buyers receive complimentary PPF, 2-yr extended warranty & exchange bonuses, while early adopters—who backed the product from day one—received none.
A gesture of parity would reinforce Mahindra’s commitment to its first movers.
It should be fair to all: : #FairForFirstMovers
#Mahindra #XEV9E
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
@AppleSupport@tim_cook Case#101908188926 - It’s been more than a month that I’m not seeing any proper resolution with my issue on New Apple Airpods Pro purchased recently. Issue with the Microphone picking up bg noises a lot and your voise is not audible. Pls help here.