பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
#DinakaranNews
https://t.co/Kk09wdiP1K
திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk
இவ்ளோ வளர்ச்சி கொடுத்து, நலத்திட்டங்கள் கொடுத்தும் எப்படி கூப்பில் உக்கார வைக்கப்பட்டுருக்கோம்ன்னு படம் போட்டு விளக்கிருக்கானுங்க.
அதுவும் இந்த லைனுக்கு அப்றம் படிங்க சாப் @mkstalin
/ It was, in a way, true that there was no anti-incumbency. /
https://t.co/UFUEn5dXXf
விஜய் எப்படி ஜெயித்தார்னு தெரியனுமா ? திமுக ஏன் தோற்றதுனு தெரியனுமா ? 10 நிமிடம் ஒதுக்க முடிஞ்சா உங்களுக்கு அது புரியும்… இந்த வீடியோவைப் பாருங்க… மிஸ் பண்ணிடாம பாருங்க…
நாங்கள் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை என்று அறிவோம்.. நாங்கள் சொல்லிய குற்றச்சாட்டுகள் பொய் க் குற்றச்சாட்டுகள் என்றும் அறிவோம்.. ஆட்சியைப் பிடிக்கவும் திமுக ஆட்சியை இறக்கவுமே நாங்கள் அவ்வாறு செய்தோம் என்று வெளிப்படையாக தவெக தரப்பில் எவராவது பேசினாலும்