பணத்திற்காக ஒரு தலைவனை ஏற்றுக்கொண்டால் அவன் வந்த நோக்கம் நிறைவேறாவிட்டால், அந்த தலைவனையும் மாற்றிவிடுவான்
பதவிக்காக ஒருவனை தலைவனாக ஏற்றுக்கொண்டால் அந்த பதவி போன பின் தலைவனை மாற்றிவிடுவான்
ஆனால் உணர்வுக்காகவும் கொள்கைக்காகவும் எவன் ஒருவன் ஒரு தலைவனை தேர்ந்துதெடுக்கிறனோ அந்த தலைவனுடன் இறுதி மூச்சு நிற்கும் வரை அவரது தலைமையில் வழி நடப்பான்..
அப்படிப்பட்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்னமும் எடப்பாடியாரின் தலைமையில் கீழ் வழிநடக்கிறார்கள் ....
அண்ணாதிமுக என்கிற ஆலமரத்தின் விழுதுகள் அவர்களே..
பாட்டிலுக்கு பத்து ரூபாய் இல்லை 20 ரூபாய்
இவர்கள்தான் ஊழலை ஒழித்தவர்கள் தமிழ்நாட்டின்
ஆட்டம் முடிவுக்கு வரப்போகிறது ஒருவருடமா அல்லது ஆறு மாதமா தெரியவில்லை
அடுத்த ஆட்சி ஒரு விவசாயி ஆட்சி வரப்போகிறது தமிழ்நாட்டுக்கு எடப்பாடியார் அவர்களால்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
படத்தில் மட்டும் தான் விவசாயிகளுக்காக வசனம் பேசுவாரு @actorvijay...
ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர்களை வீட்டு காவலில் வைப்பாரு போல
அடுத்த ஜென்மம் னு ஒண்ணிருந்தா
விவசாயக் குடும்பத்துல பொறக்கணு தஞ்சாவூர்ல சொன்னது எல்லாம் election stund ah
நல்லா படிச்சி இன்ஜினியர் ஆகலாம், டாக்டர் ஆகலாம் என்று கனவோடு படிக்கும் பிள்ளைகள பார்த்து, கார்பெண்டர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டமா இருக்கு என்று சொல்லும் ஆச்சரியக்குறி அமைச்சர் @CTR_Nirmalkumar !
படிக்கும் மாணவர்கள் எந்த வேலைக்கு செல்வது என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும். உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால் உங்கள் அமைச்சர் பதவியை துறந்துவிட்டு நீங்கள் விரும்பும் பணிக்கு செல்லுங்கள்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
100 கோடி மதிப்புள்ள, பழனியில் தமிழ்க்கடவுள் முருகன் நிலத்தைத் திருடிய, தவெக ஆட்சியாளர்களின் உள்ளரசியலையும், கண்துடைப்புக்கு நடக்கும், மெத்தனமான விசாரணையைக் கண்டித்தும்,
புரட்சித்தமிழரின் கட்டளையை ஏற்று, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பழநியில் நடைபெறுகிறது
திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் டாக்டர். VPB பரமசிவம் அவர்களின் தலைமையில்.
ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் @DrVpb 🔥