சிரிக்க மட்டும் 😂
Officeல பேசுற சில வார்த்தைகளுக்கு பின்னாடி இருக்குற உண்மையான அர்த்தம்.
1. As per my previous email
👉🏼 யோவ் அறிவுகெட்டவனே, Already அனுப்புன mail ஒழுங்கா படிச்சு பாருடா!
2. Just following up on this
👉🏼 செத்துட்டியா இல்ல உயிரோடதான் இருக்கியா? சொன்ன வேலைய ஏன் இன்னும் முடிக்கல?
3. Let's take this offline
👉🏼 இங்க வச்சு பேசினா அசிங்கமாயிடும், குரூப்ல மானம் போயிடும். தனியா வா கவனிச்சுக்கிறேன்! 🤫🤫
4. Looping in [Manager Name] for awareness
👉🏼 தனியா பேசும்போது கேக்கலல? இப்போ பாரு மேனேஜரையே கூட்டிட்டு வந்துட்டேன். இனிமே அவரே உன்ன வச்சு செய்வாரு! 🤫
5. Hope this email finds you well
👉🏼 நீ நல்லா இருந்தா எனக்கு என்ன, இல்லனா எனக்கு என்ன. இப்போ நான் ஒரு வேலை சொல்லப்போறேன், அதை முதல்ல பண்ணு!
6. To my understanding.
👉🏼 யோவ், நீ பேசுறதுல ஒரு மண்ணும் புரியல! கொஞ்சமாவது லாஜிக்கா பேசு. வாய மூடிட்டு சொல்றத மட்டும் கேளு🤦🏻♂️💀
7. Let's park this idea for now
👉🏼 நீ சொன்ன ஐடியா ரொம்ப கேவலமா இருக்கு, அதனால அதை அப்படியே குப்பை தொட்டியில போடுவோம்!
8. As discussed.
👉🏼 அன்னைக்கு மீட்டிங்ல ஒத்துக்கிட்டு இப்போ ஏன்டா அல்வா கொடுக்குற? சாட்சிக்காக தான் இந்த மெயில்!
#29Movie isn’t about falling in love.. it’s about finding yourself while trying not to lose the people you love. A quiet reminder that life isn’t measured by years alone, but by the moments that shape us. Heartfelt and quietly emotional. Loved it! ❤️🎬
Watching news channels this morning feels like watching a wedding livestream. One channel is showing people decorating pookkolam in front of thalaimai seyalagam, one channel is showing the road in front of Vijay's house, one channel is talking about nalla neram and josiyam.