சத்யபாமா ஒரு பல்டிபாமா , இந்த உருவத்தை வைச்சுக்கிட்டு எப்படி பல்டி அடிச்சாங்கன்னு தெரியல - ஸ்டாலின் பிரச்சாரம்
ஒரு முன்னாள் முதல்வர் பேசுறா பேச்சா இது ? கேவலம்
கும்மிடிப்பூண்டி அருகே லாரி டிரைவரிடம் லஞ்சம்... அதிகாரி போல பணம் வசூலித்த நபரை துரத்தி துரத்தி வீடியோ எடுத்த டிரைவர்! வைரலாகும் பரபரப்பு காட்சி!
#Tiruvallur | #Driver | #Bribe | #Lorry | #PolimerNews
செங்கல்பட்டு மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி லஞ்சம் வாங்கும் தூய காட்சி !
தூயசக்தி முதல்வர் கண்ணில் பட்டால் விடவே மாட்டார் .
தொடவும் மாட்டேன்
தொடவும் விட மாட்டேன்
தொட்டவனையும் விடமாட்டேன் .
என்ன பண்ணுவீங்கன்னு இப்ப நாங்க பாக்கனும் மு தல்வரே …
@TVKVijayHQ
#Watch | தெலங்கானா: ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள ரூ.10 நாணயங்களை சேமித்து வைத்து தனக்கு பிடித்த பைக்கை வாங்கியுள்ளார் ரகுபதி என்ற நபர்!
#SunNews | #Telangana
திருவொற்றியூர் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் ஆனந்த் வர இருந்தபோது, அங்கு தவெகவினர் கழற்றிப் போட்ட காலணிகளை தூய்மைப் பணியாளர்கள் கைகளால் அள்ளிச் சென்றனர்
#SunNews | #Chennai | #TVK
The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts.
We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni.
The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise.
He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni.
Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo.
Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK.
We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed.
It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change.
Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before.
This is the "lie" that DMK wants to attack me on.
I do not need their certificate on my character.
They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these.
If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization.
I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK?
And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character.
I will now go back to optimizing the code of our compiler!
Shocked by saravana stores @ss_superstore. Yesterday I bought a biscuit packet from the 2nd floor cabin selling chocolates and biscuits near the lift. After opening it today, they tasted unusual. Checked the pack and found it expired way back on 18/10/25.@fssaiindia@chennaicorp
Hi Maduravoyal MLA @rhevanth95 It’s past 12 o’clock now. I hope you are sleeping peacefully. But the people who voted for you and made you win are suffering every night because of power cuts. You sleep well.. #Powercut@TANGEDCO_Offcl
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது – அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 600க்கும் அதிகமான அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்து தரமான உணவு தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிடவும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவை மனமார வரவேற்கிறேன்.
மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமானதாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பசியைப் போக்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கியதை எவராலும் மறுக்க முடியாது.
ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்ந்த அம்மா உணவகங்கள், இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், உபகரணங்கள் தட்டுப்பாட்டாலும் சந்திக்காத சிரமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அவை தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் புதியதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அதனை மேம்படுத்த பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu
Heartbreaking Yet Inspiring Story of Love & Humanity ❤️
Tulsi, lost her life in a tragic elephant attack at Dubare. Even in the deepest pain, her husband Joel showed extraordinary strength and compassion.
Following doctors’ advice (as the body was severely injured), Joel donated Tulsi’s eyes so that her vision could bring light into the lives of others. With tears in his eyes, he said:
“Let my wife live through others”
Respect to Joel for turning unbearable pain into a selfless act of kindness.
#ElephantAttack #OrganDonation #Dubare #Tulsi #Humanity #EyeDonation #RipTulsi
"அட நாயே... தூத்துக்குடியில கால வச்சு பாருடா ஒன்னோட சட்டய கிழிப்போம்" என்று அமைச்சர் @AadhavArjuna - அவர்களுக்கு வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுக்கிறார் திமுக ரவுடியும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான @ARROffice அனிதா ராதாகிருஷ்ணன்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவியை ஆபாசமாக பேசி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களையும் மிரட்டும் தொனியில் பேசிய நிலையில் இன்று வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுக்கிறார். நிச்சயம் இவரை திமுக தலைமை கண்டுகொள்ளாது.
நீங்களும் இதை இப்படியே பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்க போகிறீர்களா @AadhavArjuna? இல்லை சட்ட நடவடிக்கை எடுக்க போகிறீர்களா @TVKVijayHQ ?
"அட நாயே... தூத்துக்குடியில கால வச்சு பாருடா ஒன்னோட சட்டய கிழிப்போம்" என்று அமைச்சர் @AadhavArjuna - அவர்களுக்கு வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுக்கிறார் திமுக ரவுடியும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான @ARROffice அனிதா ராதாகிருஷ்ணன்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவியை ஆபாசமாக பேசி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களையும் மிரட்டும் தொனியில் பேசிய நிலையில் இன்று வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுக்கிறார். நிச்சயம் இவரை திமுக தலைமை கண்டுகொள்ளாது.
நீங்களும் இதை இப்படியே பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்க போகிறீர்களா @AadhavArjuna? இல்லை சட்ட நடவடிக்கை எடுக்க போகிறீர்களா @TVKVijayHQ ?
"உன் பொண்டாட்டி எங்க போனா? நீ எப்படி டா முதலமைச்சரான..."
என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் @CMOTamilnadu அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அமைச்சர் @AadhavArjuna - ஆகியோரை
ஆபாசமாகவும் மிரட்டல் விடுக்கும் தோணியிலும் பேசும் இந்த நபர்தான் திமுகவின் முன்னாள் அமைச்சர் தற்போதைய திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் @ARROffice.
ஒரு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் பொதுவெளியில் ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசும் ரவுடி அனிதா ராதாகிருஷ்ணன் @ARROffice மீது எப்போது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் @mkstalin?
#JUSTIN | ”6 அமைச்சர்கள், 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியுள்ளது. அதன் அடிப்படையில்தான் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்”
- எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி