மதுரையில் கெட்டுப்போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் - கடையை பூட்டி சீல் வைத்து 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
#Madurai#Muttonshop#Muttonseized
இன்னொரு முகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை பாஜகவுக்கு இல்லை.
காங்கிரஸ் கட்சியில் வேண்டுமானால் @jothims க்கு ஒரு முகம், @manickamtagore க்கு ஒரு முகம் இருக்கலாம்.
இப்படி ஒவ்வொரு முகத்தை காண்பித்து தான் திமுக முதுகில் குத்தினீர்கள் -
#Congress#Dmk
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது ஆணவத்தின் வெளிப்பாடு
தாமரையின் ஒரு இதழை கூட யாராலும் அசைக்க முடியாது
அண்ணாமலை வந்ததால் பாஜக பலம் பெறவில்லை, போனதால் பலம் இழக்கவும் இல்லை.
@DrTamilisai4BJP#Madurai#Bjp#AnnamalaiBJP
100 நாட்கள் படத்தை ஒட்டிய முதல்வர் விஜயால் 30 நாட்கள் அரசை ஓட்ட கவலையாக உள்ளது
ராகுல் காந்தி இரட்டை வேடம் போடுபவர் என்று திமுக இப்போது தான் உணர்ந்துள்ளது
இந்த அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும்
#Dmk#Tvk
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
#breaking
திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைத்து நான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்மொழிந்தார் - நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் - சிவிசண்முகம் பேட்டி
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
#TNDIPR | @actorvijay | @TVKVijayHQ