In 7-Steps Transform your Life with Sadhguru:
This is a program where you explore the fundamentals of life in 7-steps empowering you to create the best version of yourself 🙏😃💫
Watch the video to know more:
https://t.co/ctnHNQjZ6t
#SadhguruWisdom
I regularly practice Shambhavi Mahamudra Kriya. I must say, there’s nothing as such that I’m allergic to. The practices has created a great amount of ease in my system.
Forever grateful to @SadhguruJV for offering timeless wisdom & support to the world! 🙏❤️🌸
#SadhguruTamil
முட்டாள்கள் தின பதிவு: யார் முட்டாள்? யார் புத்திசாலி?
உலகெங்கிலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. முட்டாளாக இருப்பது பற்றி சத்குருவின் பார்வையில்..
மேலும் படிக்க: https://t.co/ag92wpHc2w
#Article#Foolsday#Blog#SadhguruTamil
Hanuman’s strength is his devotion. Through sheer devotion, he stands out, shining, and becomes as significant as his object of devotion. Let that become a part of your life. #SadhguruQuotes
ஹனுமானின் பலம் அவரது பக்திதான். வெறும் பக்தியின் மூலமே அவர் தனித்து ஜொலிக்கிறார்; எதன் மீது பக்தி கொண்டாரோ அதற்கே நிகரான மகத்துவத்தை அடைகிறார். இது உங்கள் வாழ்வின் அங்கமாகட்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்
Sankalp, a Classical Hatha Yoga Teacher trained at Sadhguru Gurukulam, shares his experience of offering Surya Kriya to Indian Army personnel.
Apply Now: https://t.co/P77PT9jQjX
சத்குரு இன்று எதற்குத் தேவை?
Dr.B.K. கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள் சத்குருவைப் பற்றி பேசும்போது, இந்த காலத்திற்கு சத்குரு எதற்கு தேவைப்படுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
#Sadhguru#CauveryCalling
All you need is a little distance from your own mental clutter. In that distance, there is peace, joy & love 🙏❤️😇
All it takes is 7-minutes of consistent practice every day! 😀
Experience the #MiracleOfMind ✨
'குருவின் மடியில்' வாலண்டியரிங் கொண்டாட்டம்!
சத்குருவுடன் 'குருவின் மடியில்' நிகழ்ச்சி நாளை (ஆகஸ்ட் 3) நடைபெறவுள்ள நிலையில், ஆதியோகி ஆலயத்தில் ஹால் வாலண்டியரிங்கில் ஈடுபட்டுள்ள ஒரு தன்னார்வலரின் உற்சாகப் பகிர்வு!
#GuruvinMadiyil#Excitement
ஆரோக்கியம் உங்கள் பொறுப்பு - உங்கள் உடல், மனம், உணர்வுகள், உயிர்சக்தி எல்லாம் மேலும் சிறந்த நிலையில் இயங்க, அவற்றை புத்துயிரூட்டுவது பற்றியது.
#SadhguruQuotes#குருவாசகம்
Swaminathan anna was the first Isha Yoga Teacher to be trained by Sadhguru. In a podcast with Humans Of Isha he shares his 34 years of Journey with Sadhguru!
When asked this question - Do you miss Sadhguru?
Here is what he had to say..
தமது காலத்திற்கு மிகவும் முன்னோடியாகத் திகழ்ந்த ஞானியான பசவண்ணர், பக்தி மார்க்கத்தின் வழியே மனித சிந்தனையை உயர்த்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ நெறியை நிலைநாட்டுவதற்கும் பாடுபட்டார்.
கோயில் என்பது செல்வதற்கான இடமல்ல, மாறாக வாழ்வியல் நெறிமுறை என்ற அவரது போதனை, அக்கால மரபுகளிலிருந்து ஒரு புரட்சிகரமாகவும் வேறுப்பட்டும் இருந்தது.
எண்ணூறு ஆண்டுகள் கடந்த பின்னரும், பசவண்ணரின் வசனங்கள் இன்றளவும் பொருத்தமுடையனவாகவும், போற்றப்படுபவையாகவும் திகழ்கின்றன. #BasavaJayanti
Basavanna, a Mystic radically ahead of his times, strived to establish a more inclusive & egalitarian approach to raising Human Consciousness through Devotion. His message that a Temple is not a place to go but a way to Be was a revolutionary departure from established ideas of the time. More than eight centuries after his time, Basavanna’s Vachanas continue to be relevant and revered. -Sg #BasavaJayanti
நீங்கள் வெற்றியை அனுபவிக்க விரும்பினால், வெளி சூழ்நிலைகளைக் கட்டமைக்கும் முன், முதலில் உங்களை நீங்கள் கட்டமைத்துக்கொள்ள வேண்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்