விவசாயிகள் தண்ணீரை திறந்து விடுங்கள், அணையை திறந்து விடுங்கள் என்று போராடியதுண்டு..
ஆனால் விவசாயிகள் தண்ணீரை திறந்து விடாதீர்கள் என்று கேட்டதுண்டா?
- இடும்பாவனம் கார்த்திக்
#Farmer#NTK#Dam#Kaveri#EngalDesamOfficial
என் இனிய அண்ணன் திருமா அவர்களே...
சீமான் நேருக்கு நேர் நின்று நெஞ்சில் குத்துபவர்...அந்த குறைந்தபட்ச நேர்மையை திமுக பார்க்கிறாங்க போல....
ஒருவேளை உங்களையெல்லாம் முது**** குத்துபவர்கள் என்று கூட நினைக்கலாம்✍️
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் வெற்றி
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 20000 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி உடனடியாக தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொகையாக 20000 ரூபாயை உறுதி வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கும்,மனுதாரர் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
வழக்கறிஞர்
தீரன் திருமுருகன்
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழ் கட்சிசி
இயற்றமிழ் மூலம்
இசைத் தமிழ் தந்த
தமிழ்ப் பெருங்கவி!
சங்கத்தமிழ் சாறெடுத்து
தங்கத்திரை தட்டில் வைத்து
கவித்தமிழ் அமுதூட்டிய
ஆண் அன்னை!
செந்தமிழ் சொல்லெடுத்து
தேன்மொழி வார்த்த
தென்மொழிப் பாவலன்!
காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால்,
ஞாலம் உள்ள வரை நிலைக்கும் தன் மொழியால்,
இறவா இலக்கியம் படைத்து
சிகரங்களைத் தொட்டு
கள்ளிக்காட்டு இதிகாசம் கண்டு,
கருவாச்சி காவியம் வடித்து,
மூன்றாம் உலகப்போர் தொடுத்து,
தண்ணீர் தேசம் நிறைத்து,
தமிழாற்றுப்படை கண்ட
எங்கள் கவியாற்றுப்படை!
கவி உலகின் தமிழ் அடையாளம்!
மகாகவிதையாய் வீசி மனங்களை வருடிய வடுகப்பட்டியின் தமிழ்த் தென்றல்!
வையம் உள்ளவரை ஐயா வைரமுத்துவின் வைரத் தமிழ் உலகில் உலவும்!
ஞாலத்து விருதுகளையெல்லாம் தம் ஞானத்துச் செறிவால் தமிழ் அன்னையின் காலடியில் சேர்ப்பித்த
ஈடு இணையற்ற என் மண்ணின் கவிஞன்!
முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
@Vairamuthu
இந்த ஆட்சியைத்தான் புத்தகப் பதிப்பகங்கள் நடத்துகிற இடதுசாரிகளும், வருடா வருடம் அறிவு ஜீவிகளுக்கு விருது வழங்குகிற விடுதலை சிறுத்தைகளும் ஆதரிக்கிறார்கள்.
எத்தனையோ அறிவு ஜீவிகளும் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் இந்த பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருக்கையில் வேண்டுமென்றே அந்தப் பொறுப்பை கேவலப்படுத்தி அசிங்கப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
வேண்டுமென்றே அரசியலையும் பொறுப்புகளையும் அவமானப்படுத்துகிற தமிழக வெற்றிக் கழகத்தினை ஜனநாயகம் என்ற பெயரில் ஆதரித்த அனைவருக்கும் இந்த அறிவிப்பு சமர்ப்பணம்!
இதைத்தான் அரசியல் பேரிடர் என்று நாங்கள் வரையறுத்தோம்!
வெட்கக்கேடு !
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
"தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து" எனக் கூறி, தீண்டாமையை ஒழித்தவர் தளபதி விஜய்.
"இங்கிலிபீசு வேணான்டி
ஹிந்தி சிரிப்பு வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி" எனப் பாடி இந்தித்திணிப்பை எதிர்த்தவர் தளபதி விஜய்.
மேற்கண்டவை இனி தமிழ்நாட்டுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறலாம்!
ஒன்னும் சொல்றதுக்கில்ல!
காக்கா பிரியாணி தின்னா காக்கா குரல் வராம, உன்னிகிருஷ்ணன் குரலா வரும்?
கெளவரப்பள்ளி அணையை காக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
இடும்பவனம் கார்த்தி... 🐯💥
நாம் தமிழர் = திமுக vs தவெக
தவெக கும்பல் எவ்வளவு பொய்யான பிம்பத்தை கட்டமைத்தாலும் 😇
எதிர்ல நிக்கறது நாம் தமிழர் 📈🫵🏻ஐடி வீங் டா..... ✊🏻💥
எங்கள் வேட்பாளர் நா.த.க வேட்பாளர்தான்; பொது வேட்பாளர் அல்ல.
- இடும்பாவனம் கார்த்தி, நா.த.க
(ஜூ.வி இதழுக்கு அளித்த பேட்டி)
https://t.co/Xn67P4xzDy
#JuniorVikatan#Magazine#NTK#Seeman
சாதி பார்த்து மதம் பார்த்து ஓட்டு போடவில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் வேட்பாளரே யார் என்று பார்க்காமல் தான் வாக்கு செலுத்தி உள்ளார்கள்!
இடும்பாவனம் கார்த்திக்
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism