Respected Thiru N. Muruganandam sir @Chief_Secy_TN
I submitted a petition in Nov 2024 via CM Cell for my disabled father. Even after 1 year & 10+ visits to Thiruvallikeni HR&CE AC office, no response. Kindly intervene & help
@CmcellTamilNadu@CMOTamilnadu@tnhrcedept
@Udhaystalin மேலும் பல வளர்ச்சிகளைப் பெற 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு மீண்டும் அமைந்திட
உறுதியேற்போம். 🖤♥️
4 ஆண்டுகால நம் திராவிட மாடல் ஆட்சியில், உலகத் தர மேம்பாலங்கள், நூலகங்கள், சுற்றுலாக் கட்டுமானங்கள், ஐ.டி.பார்க்குகள், மருத்துவமனைகள், மெட்ரோ ரயில் பாதைகள் என உட்கட்டமைப்பில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வரும் தமிழ்நாடு, மேலும் பல வளர்ச்சிகளைப் பெற 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு மீண்டும் அமைந்திட உறுதியேற்போம்.
#TVK கொடி என்பதால் எதுவும்
பேசாம இருக்கோம்
இதே #திமுக கொடியாக இருந்திருந்தால் ஆளுங்கட்சி அராஜகம் அது இதுன்னு இத���ன் இன்னைக்கி தலைப்பு செய்தியே
அதிலும் அந்த அக்கப்போர் இருக்கானே அவனெல்லாம் கதறிறுவான் கதறி😂
என்னத்த சொல்ல🤦🤦
@TVKVijayHQ ஏன்டா திரையில் மிக்ஸி,கிரைண்டர்னு இலவசம் வேணாம்னு வசனம் பேசிட்டு . இங்க வந்து என்ன கதர்ற. பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு தான் அரசு மடிக்கணினி தருது. விளக்கெண்ணெ பள்ளி படிக்கிற அப்ப ஒரு கணினி கல்லூரி பயிலும் போது ஒரு மடிக்கணினி தருவார்களா அட மடப்பயளே.
எல்லாருக்கும் எல்லாம் என்ற சொல்லுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி!
#TNBudget2025#TamilnaduLeads