@sreeramjvc@PonnaarrBJP@annamalai_k Very simple data sir. In 2014 dmk&congress contested alone so convertion of 2seats is possible for NDA alliance.
@PttvNewsX ஐயா வைகையை அடுத்த மாதம் மீட்டுக் கொள்ளலாம் இங்கே எம்எல்ஏகளை விலை பேசிக���கொண்டு குதிரை பேரம் படு ஜோராக நாள்தோறும் போய்க்கொண்டிருக்கிறது அதை முதலில் கவனியுங்கள்.
@PttvNewsX கரூர் சம்பவம் அன்று விஜய் முதல் தவெகவில் உள்ள யாரும் 10 நாட்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை பயந்து ஒளிந்து கொண்டு. 8 மாதம் கழித்து வீரவசனம் பேசுவதில் என்ன அர்த்தம் உள்���து.