"15 வருடம் பூட்டியிருந்த கோவில்.. சொன்னதை செய்த அமைச்சர் நிர்மல் குமார்" இனி நீங்க எந்த அமைச்சருக்கும் காசு கொடுக்க வேணாம்... எத்தனை கோடி கொடுத்தாலும் நம்ம கிட்ட நடக்காது.. நீங்க ஓட்டு போட்டீங்க நாங்க செஞ்சுட்டோம்..
தேர்தல் பிரச்சாரத்தின் போது திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சோழங்குருணி கிராமத்தில் போத்திராஜா - வள்ளியம்மை கோவிலுக்கு பாதை அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர் நிர்மல் குமார்... உற்சாகத்தில் நன்றி தெரிவித்த ஊர் மக்கள்.!
#Madurai | #Minister | #CTRNirmalKumar | #PolimerNews
Celebrating 5 years of Ahimsa Entertainment ❤️
One lucky follower will win free tickets to every Tamil film for the next 12 months, anywhere in the world — we book them for you.
To enter:
1. Follow @ahimsafilms
2. Repost this
Winner chosen July 30, 2026.
விஜயை பார்த்து யார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் தப்பில்லை..
ஆனால் விஜய் மாதிரி நம்மளும் ஜெயிச்சிடலாம்னு கனவுல கூட நினைத்துப் பார்க்க வேண்டாம்.
இனி யாராலும் விஜய் ஆக முடியாது என்பதே வரலாறு ஆக இருக்கும் @TVKVijayHQ 🔥🛐