*இரவில் போக்குவரத்து நெரிசல். அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே சந்தைக்கடை போல் செயல்படும் போக்குவரத்து சிக்னல்.குறைவான போக்குவரத்து காவலர்களால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதி..*
இருளில் மூழ்கி கிடக்கும் ஆவடி செக்போஸ்ட் மூன்று சாலை சந்திப்பு..ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் உயர் மின் கோபுர மின்விளக்குகள் எரியாததால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டுகள் குற்றச்சாட்டு.
ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுத்திகரிக்கப்படாத நச்சு கலந்த ஆபத்தான கழிவுநீரும் சட்டவிரோதமாகக் கலந்து அயப்பாக்கம் அருகே கலந்து அம்பத்தூர் ஏரியில் கலக்கிறது..
அம்பத்தூரில் திமுக தலைவர் கலைஞர் 103 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஏற்ப்பட்ட மின்வெட்டு காரணமாக திமுக வினர் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி பொது கூட்டத்தை ஆர்ப்பாட்டமாக மாற்றினார்.
ஆபத்தான முறையில் பேனர் Avadi corporation நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
#avadicorporation#Avadi
இடம் : ஆவடி செக்போஸ்ட் அடையார் A2B Hotel எதிரில்
ஆவடி காவல் நிலையம் அருகே திருமலைராஜபுரம் பிரதான சாலையில் சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது காவல் துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் இதனை கண்டு கொள்வதில் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
A new video shared by Joey Mamusung shows the terrifying moment of a second landslide at the nickel mining site of PT Mega Haltim Mineral (MHM) in East Halmahera, North Maluku, Indonesia 🇮🇩.
எதிரி வந்தால், ஆயிரக்கணக்கான தேனீக்கள் இப்படி ஒரே நேரத்தில் அலைபோல் நடுங்கும்.
Shimmering எனப்படும் இந்த அசைவு எதிரியை குழப்பவும், பயமுறுத்தவும் பயன்படும்...!
Newly introduced AC suburban trains in Chennai running empty especially during non peak hours. Even metro fares are cheaper. @GMSRailway@DrmChennai reduce the fare if you want ridership to increase...🙏