@mkstalin இன்றைய நிலையில், தாங்கள் பிறப்பித்துள்ள சில திட்டங்களை மனதார வரவேற்கும் சாமானியன். புறம் பேசிவிட்டு ரேசன் கடையில் முதல் வரிசையில் நின்று நலத்திட்டங்களை பெறும் சிலரின் விமர்சனங்களை பொருட்படுத்தாது, தங்களின் மக்கள் பணிகள் மேலும் சிறந்து தொடர வேண்டி வாழ்த்துகிறோம்.🙏
#HBDkarunanidhi
இன்றைய நிலையில், தாங்கள் பிறப்பித்துள்ள சில திட்டங்களை மனதார வரவேற்கும் சாமானியன். புறம் பேசிவிட்டு ரேசன் கடையில் முதல் வரிசையில் நின்று நலத்திட்டங்களை பெறும் சிலரின் விமர்சனங்களை பொருட்படுத்தாது, தங்களின் மக்கள் பணிகள் மேலும் சிறந்து தொடர வேண்டி வாழ்த்துகிறோம்.
#HBDkarunanidhi
@TTVDhinakaran ஏழைகளுக்கு செய்வதாக சொல்லி வருபவர்கள், பிறகு புறக்கணித்து விடுகிறார்கள். வேலைக்கு செல்லாமல், எந்த ஒரு நிதியுதவி இல்லாது எப்படி ���யிர் வாழ்வது?
@mkstalin கையில் பணம் இல்லாது, தவிக்கும் தினசரி கூலிகள் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஏதாவது நிதியுதவி செய்யுங்கள். வீட்டிற்கு வரும் பொருட்கள் வாங்க காசில்லாத நிலையில் ஏழைகள் திண்டாடுகிறோம். அடுத்த வாரமும் நீட்டித்தால் மிக கவலைக்குறியது 😥
தமிழக அரசுக்கு வேண்டுகோள். 10நாடள் மேல் வீட்டில் இருக்கிறோம்.வீட்டு வாடகை, சாப்பாடு, கரண்ட் பில்லுன்னு வரிசையா செலவு வருது. என்ன பண்றதுனு த���ரியல. தயவு செய்து ஒரு 10,000 கடனாக தாருங்கள். ஊரடங்கு முடிந்து வேலைக்கு சென்று திருப்பி தந்து விடுகிறோம்
#NeedHelpFrom_TnGovt
#Lockdown_2021