ரொம்ப emotionalல இருக்கு
Online negativity ஒருபக்கம்
#TVK government & #Vijay னால ஆபத்து
வயசு & existing health issues
ரசிகர்ங்குற பேர்ல குறை சொல்லிகிட்டே இருக்க கூட்டம்
இதெல்லாம் தாங்கிட்டு நம்மல entertain பண்ணுறாரு🙏🏻
#Jailer2 பெருசா ஜெய்கனும்
#Rajinikanth ♥️
தமன்னா வேணும்னு நெல்சன் கிட்ட கேட்டேன் என்று சொன்ன ரஜினியை உங்களுக்குத் தெரியும்
ஆனால்
#alabolelo பாடலில் பூர்ணாவை நீக்கலாம் என்று கூறிய போது பூர்ணாவை நீக்க வேண்டாம் என்று சொன்ன ரஜினியைத் தெரியுமா?
பாடலில் புக் ஆன போது பூர்ணா ப்ரக்னன்ட்டாக இல்லை. முதல் 2 நாள் நன்றாகக் கை கால் ஆட்டித் தான் மூவ்மெண்ட் எடுத்துள்ளனர்.
மூன்றாவது நாள் பூர்ணா ப்ரக்னென்ட் என்று சொல்ல, ப்ரொடக்ஷன் டீமை ரஜினியிடம் பேசுங்கள் அவர் முடிவு தான் இறுதி என்று சொல்லிவிட்டாராம் கலாநிதி மாறன்
ரஜினி "அவங்களை மாற்ற வேண்டாம், இந்த நேரத்தில் பெண்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது, அவங்களால முடிந்த அளவு மூவ்மெண்ட்ஸ் வச்சிக்கோங்க" என்று கூறிவிட்டாராம்
அதன் பிறகே நின்ற நிலையில் இடுப்பை மட்டும் ஆட்டும் காட்சிகளை ஷூட் செய்துள்ளது
ஒவ்வொரு பெண்ணுக்கும் அப்பாதான் ஹீரோ, ரஜினி என் அப்பா
#Jailer2SuperShow
#Jailer2
மொதல்ல ஒரு ஆணுக்கு எப்டி பெண் உணர்வு வருது..
அப்டி அது வந்துச்சுனா அத சரி பண்ண தான இவனுங்க வழி தேடனும். எதுக்கு ஆப்ரேஷன் பண்ண வழி வகுக்குறாங்க..
நாட்ட நாசமாக்காம விட மாட்டானுங்க போல..
இதுக்கு அமைச்சர் பாராட்டு வேற.
துறை சார்ந்த நன்மைகள் எதும் செஞ்ச பாடு இல்ல இன்னும்..
Trans woman is not a woman
Trans woman is not a woman
Trans woman is not a woman
Trans woman is not a woman
Trans woman is not a woman
Trans woman is not a woman
Trans woman is not a woman
Trans woman is not a woman
It is just a gay man
Video 2 😱 TRUE face of @actorvijay exposed !! See how he reacts to a fan telling g people as issues 🙅♂️ behaving as if people are his slaves getting irritated 😠 with them
Spoilers ahead!!!
#Dorothy படத்துல ஒரு Haunting ஆன Single shot scene வரும்! அப்போ ராஜா “கண்ணா, நீ காணாது விட்டன��யோ?” னு ஒரு பாட்டு போட்டுருப்பாரு background ல..
Mythologically கண்ணன் மகாபாரதத்துல ஒரு பெண்ணுக்கு ஆபத்துன்னதும் புடவையை கொடுத்து காப்பாத்தினாருனு ஒரு கதை இருக்கு.. ஆனா இங்க இவ்ளோ அநியாயம் நடக்குதே, நீ இதெல்லாம் பாக்கறியா? இவங்க இப்டிதான்னு வேற உலகத்துக்கு எதுவும் போயிட்டியா? எங்களால இதை பாத்துக்க முடியும்னு நெனச்சியா?” னு ஆதிக்க வெறியால ஆணவக்கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களின் மொத்த குரலா கண்ணனை பார்த்து எழுப்பற ஓலம் அந்த பா���்டு..
இந்த touch அ ஒருத்தரால ஒரு படத்துக்கு குடுக்க முடியும், இந்த angle ல சிந்திச்சு Present பண்ண முடியும்னா He’s not just a music director or a lyricist for that film.. கிட்டத்தட்ட @karthiksubbaraj கூட சேர்ந்து Director அப்டினே கூட சொல்லலாம் ராஜாவ இந்த படத்துல.. What a complete artist he is!!
முத்துமணி பாடலாகட்டும், இந்த பாட்டாகட்டும், Divinity ய use பண்ணி ராஜா Humanity, Equality and acceptance க்கு connect பண்ணி பாட்டு போட்டது ஒரு கலைஞனா ராஜாவின் ஆளுமையை மட்டுமில்ல, மேன்மையையும் தான் காட்டுது! இன்னும் 1000 வருசம் ஆனாலும் ராஜா மாதிரி இன்னொரு Artist வரவே போறதில்ல.. ஒரே ராஜா தான்! We are Just blessed to live in his era, அவ்ளோதான்! 🛐