தன்னை முற்றாக இழந்து இன்னொன்றில் தோய்வது என்பதுதான் பெருநிலை அனுபவம்.
அது காமம் தொடங்கி கடவுள் வரை செல்கிறது.
அது வதையும் இன்பமும் அடிமைத்தனமும் விடுதலையுமான நிலை.
~ ஜெ.மோ ~
மன்னித்த தவறொன்றை பிறிதொரு பிணக்கில் சொல்லிக் காட்டத் தோன்றுமாயின் இன்னும் நீ மன்னிக்கவில்லை.
நிஜமாய் மனிதர்களுக்கு மன்னிப்பது எளிய காரியமன்று.
எல்லாம் அந்நேரத்திற்கு சொல்லிக்கொள்ளும் சமாதானப் பொய்கள்.
~ யாத்திரி ~
"Be like a tree. Stay grounded. Connect with your roots. Turn over a new leaf. Bend before you break. Enjoy your unique beauty. Keep growing." - Unknown